Tuesday, February 17, 2026
Home Blog Page 310

மக்களை நாத்திகர்களாக்க அரசு முயற்சி! சர்வேஸ்வரன் இதையும் திருத்துவான்! கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் கொந்தளிப்பு!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற திட்டம் மூலம் மக்களை நாத்திகர்களாக்கவும், முட்டாள்களாக்கவும் அரசு முயற்சிக்கிறது என விழுப்புரம் மாவட்டம் பரனூர் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் விமர்சித்துள்ளார்.

#HBDSoori | எல்லா கோட்டையும் அழிங்க…!முதல்ல இருந்து ஆடுவோம்…! முன்னணி ஹீரோக்களை கதறவிடும் சூரி!

நடிகர் சூரி இன்று 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி உள்ளது.

மக்கள் படும் இன்னலைப் பார்க்க எமது தொகுதிக்கு வாருங்கள்! சட்டமன்றத்தில், முதலியார்பேட்டை திமுக எம்.எல்.ஏ. சம்பத் உருக்கம்!

திருக்குறளை மேற்கோள்காட்டி, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து, சட்டமன்றத்தில் தனது முதல் உரையை பதிவு செய்த முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.. சம்பத், மக்கள் படும் இன்னைலைப் பார்க்க தனது தொகுதிக்கு வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.

அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டு காப்பீடு! வரும் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வரும் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும், பம்பர் to பம்பர் என்ற அடிப்படையில், 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தவறாக பயன்படுத்தப்படும் பி.சி.ஆர். சட்டம்! இங்க மதத்தை விட சாதிக்குதான் வேர்! அதிரடி கிளப்பும் ருத்ர தாண்டவம் டிரெய்லர்!

மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகி உள்ளருத்ர தாண்டவம்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரிஷி ரிச்சர்டின் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடன், கவுதம் மேனன் வில்லனாக மிரட்டுகிறார்.

தமிழகத்தில் உதயமாகிறது, 6 புதிய மாநகராட்சிகள்! 29 புதிய நகராட்சிகள்! சட்டப்பேரவையில் அறிவிப்பு!

தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கரூர், கும்பகோணம், சிவகாசி  ஆகியவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பாஜக மாநில நிர்வாகி கே.டி. ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு! அச்சத்தில் பெண் நிர்வாகிகள்! கட்சியில் இருந்து நீக்க வலுக்கும் கோரிக்கை!

பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரமும் வெளியாகி இருக்கிறது. இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

antalya bayan escort