ஏடிஎம்களில் பணம் தீர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று, அனைத்து வங்கிகள் மற்றும் வைட் லேபிள் ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின் ஆபரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவை பலவீனப்படுத்த இலங்கையின் பலே திட்டம்! காரைக்கால் துறைமுகத்தை ஆய்வு செய்த ராஜபக்ச கைக்கூலி!
சீனாவின் பின்னணியில் இந்தியாவை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை முன்னெடுத்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையரின் காரைக்கால் பயணம் இதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
டெண்டர் எடுப்பதில் திமுக-வினர் இடையே தகராறு! மாவட்ட நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டதால் பதற்றம்!
சிவகங்கையில், குடிநீர் வாரிய பராமரிப்பு பணிகளுக்கான 3.50 கோடி ரூபாய் டெண்டர் எடுப்பதில் தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டது.
தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு எனக் கூறுவதா? அடையாளத்தை மறைப்பதா எனவும் ஐகோர்ட் கேள்வி!
தமிழுக்கான கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
‘மக்களைத் தேடி மருத்துவம்‘ திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொற்றா நோய்களைத் தடுக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பீதி! இறந்துவிடுவோம் என்ற அச்சத்தில் 15 மாதங்களாக பூட்டிய வீட்டில் அடைந்து கிடந்த குடும்பம்!
ஆந்திராவில், கொரோனா பீதியில், ஒரு குடும்பம் சுமார் 15 மாதங்கள் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே வசித்த சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு? மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சர் தகவல்!
கொரோனா பரவல் மீண்டும் அதரித்தால், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
