Tuesday, February 17, 2026
Home Blog Page 313

சங்கிகளை அண்டி, ஒன்றி பிழைக்க திமுக அச்சாரம்  போட்டாச்சு! டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம்!

இனி மோடி அரசை அண்டி இருந்தால் மட்டுமேஆட்சி பிழைக்கும்என்ற நிலை உருவான பின்பு, எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே பணிந்தும், குனிந்தும் நடக்க திமுகவினர்  ஆயத்தமாகி விட்டதையே இன்று சட்டமன்றத்தில் நடைபெறும் படத்திறப்பு விழா வெளிப்படுத்துகிறது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்திருக்கிறார்.

பக்ரீத் தளர்வு எதிரொலி! கேரளாவில் மீண்டும் கொரோனா உச்சம்! ஓணம் பண்டிகை கொண்டாட கடும் கட்டுப்பாடு!

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாகியிருக்கும் கேரளாவில், தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து வருகிறது. பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் எதற்காக வருகிறார்? நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு விழாவிற்கா? கருணாநிதி உருவப்படத் திறப்புக்கா?

ஆகஸ்ட்  2-ந் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருவது, சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கா, நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு விழாவிற்கா? என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முகப்பொலிவை அதிகரிக்க வேண்டுமா? சருமப் பாதுகாப்புக்கான அட்டகாசமான 20 டிப்ஸ்!

சருமப் பாதுகாப்பில் பலரும் கூடுதல் கவனம் செலுத்தும் காலம் இது. கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள், சருமத்திற்கு தற்காலிக பொலிவை கொடுக்கும். இயற்கையான வழிகளில் சருமத்தை பாதுகாப்பதே சிறந்தது. இதைப் பற்றி பார்க்கலாம்.

காங்கிரசுக்கு கட்டம் கட்டுகிறதா திமுக? உள்ளாட்சித் தேர்தலுக்கு தேமுதிக-வுடன் கூட்டணி அமைக்க திட்டம்!

உள்ளாட்சித் தேர்தலுக்காக, வாக்கு வங்கி இல்லாத காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

ஒலிம்பிக் அரையிறுதியில் பி.வி.சிந்து! ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்! இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்?

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறார். மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஒரு கோழி முட்டை, ரூ.2.24 என்ற விளம்பரத்தின் பகீர் பின்னணி! போலீஸ் விசாரணையில் அம்பலமான மோசடி!

ஒரே ஒரு முறை பணம் செலுத்தினால், ஆண்டு முழுவதும், ஒரு கோழி முட்டை ரூ.2.24-க்கு வழங்கப்படும் என்ற விளம்பரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், இது மோசடி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

antalya bayan escort