2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். விண்ணப்பப் பதிவு நாளை மாலை தொடங்குகிறது.
சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இழக்கப்போகும் ரஜினிகாந்த்! கோடிகளில் புரள ரசிகர்களை பகடைக் காயாக பயன்படுத்தி வரும் அவலம்!
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் இல்லை என அறிவித்துள்ள ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தை, ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றியுள்ளார்.
சிவபெருமானை அவமதிக்கிறதா ‘ஜகா’ திரைப்படம்? சர்ச்சை குறித்து என்ன சொல்கிறார் இயக்குநர்?
‘ஜகா’ திரைப்படம் சிவபெருமானை அவதித்துவிட்டதாக இந்து அமைப்புகள் புகார் கூறி வரும் நிலையில், மலிவான விளம்பரம் தேட எதையும் செய்யவில்லை என்று இயக்குநர் விஜயமுருகன் விளக்கம் அளித்திருக்கிறார்.
கோபா அமெரிக்கா இறுதிப்போட்டி! பிரேசிலை வீழ்த்தியது அர்ஜென்டினா! வீணானது நெய்மர் போராட்டம்!
கோபா அமெரிக்கா(Copa América) கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை வென்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா சாம்பியன் பட்டம் வென்றதை அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் ‘கொங்கு நாடு’ பிரிக்க முடியுமா? என்ன சொல்கிறது அரசமைப்புச் சட்டம்!
தமிழ்நாட்டைப் பிரித்து, கொங்கு மண்டலத்தை தனி யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் இது சாத்தியமா என்பதை பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்கனுமா? ரவா உப்புமா சாப்பிடுங்க! நம்புங்க, உப்புமா ரொம்ப நல்லது! மாரடப்பைக் கூட தடுக்குமாம்!
ரவா உப்புமா, ரவா கிச்சிடி…! இந்த பெயரைக் கேட்டாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவார்கள். ஆனால் ரவா உப்புமாவில் உள்ள சத்துக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
