Monday, February 16, 2026
Home Blog Page 323

மருத்துவமனையில் இருந்து தப்பிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைது! சுஷில் ஹரி பள்ளியில் இருந்து டி.சி. வாங்கும் பெற்றோர்!

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விரிவான விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

ஆக்ரோஷமாக ஸ்டம்பை உதைத்த ஷகிப் அல் ஹசன்!  சிம்பிளான தண்டனை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!

கிரிக்கெட் போட்டியின் போது ஸ்டம்பை காலால் உதைத்து, பிடுங்கி எறிந்து, அம்பயரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு பெயரளவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா? தேன் சாப்பிவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள்!

தேன் அற்புதமான பல நன்மைகளை வழங்குகிறது. அதேநேரம் அதிகமாக தேன் உட்கொள்வதனால்  ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

மீனவரை விழுங்கிய ராட்சத திமிங்கிலம்! சுமார் ஒரு நிமிடம் கழித்து உயிருடன் மீண்ட அதிசயம்!

அமெரிக்காவில் நடுக்கடலில் மீனவர் ஒருவரை ராட்சத திமிங்கலம் விழுங்கியுள்ளது. சுமார் 40 நொடிகள் கழித்து அவர் உயிருடன் மீண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மீனவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இனி 8 போடமலே லைசென்ஸ் வாங்கலாம்! மத்திய அரசின் புதிய விதிமுறைகள் அமல்!

ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமென்றால், ஆர்.டி.. அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால்தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் மாதுளை! சருமப் புற்றுநோயை தடுத்து, இதயத்தையும் ஆரோக்கியமாக்கும் மாதுளை தோல்!

மாதுளை பழங்களுக்குசைனீஸ் ஆப்பிள்என்ற செல்லப் பெயரும் உண்டு. இதில் எண்ணற்ற வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்திருப்பதால் சீரான இரத்த ஓட்டத்தை தரும்.விந்தணுக்களின் உற்பத்தியையும் இது அதிகரிக்கும். உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கவும் மாதுளை உதவுகிறது.

கோவிட் பரவலுக்கு முன்பே தடுப்பூசி கண்டுபிடித்த சீனா! வூஹான் ஆய்வகத்தில் வைரஸ் உருவாக்கப்பட்டது அம்பலம்!

கோவிட்-19 வைரஸின் உருவாக்கம் குறித்து இப்போது வெளியாகியுள்ள ரகசியங்கள் அதிர்ச்சி தருவதாய் உள்ளது. வைரஸ் பரவலுக்கு முன்பாகவே சீனா தடுப்பூசி கண்டுபிடித்தது தற்போது அம்பலமாகியுள்ளது

antalya bayan escort