கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பிற நோய்களுக்கான தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கு இந்த விலை உயர்வு அவசியம் என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து! விராஃபின் ஊசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் ஊசி மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. லேசான அறிகுறியால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது வெற்றிகரமாக செயல்படுகிறது.
தடுப்பூசி அனுப்புமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்! மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று கணிப்பு!
கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது, 20 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து அனுப்ப வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலில் பதற்றமான நிலை இல்லை! ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை!
தமிழகத்தில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், ரெம்டிசிவர் பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படியும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசியால் பக்கவிளைவுகள்! யாரெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது? என்ன சொல்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்?
கோவிட்-19 தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக மக்கள் மத்தியில் அச்சம் பரப்பப்படுகிறது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோரும் மக்கள் மத்தியில் ஒருவித பயத்தை விதைக்கின்றனர். கோவிட்-19 தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.
கோவாக்சின் 3-ம் கட்ட சோதனை முடிவு வெளியீடு! 81% பலன் அளிப்பதாக அறிவிப்பு! மரபணு மாற்ற வைரசையும் அழிக்கும் வல்லமை!
கோவிட்-19 பெருந்தொற்றை தடுப்பதற்கான கோவாக்சின் தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனையில் 81% செயல்திறன் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை அழிக்கும் திறனும் கோவாக்சினுக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.
