இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசான் லண்டனில் சலூன் கடையைத் திறந்துள்ளது. இதன் மூலம் முடித்திருத்தும் தொழிலிலும் அமேசான் கால்பதித்துள்ளது.
பிங்க் வாட்ஸ் அப் லிங்க் கிளிக் செய்தால் ஃபோன் ஹேக் செய்யப்படும்! போலீஸார் எச்சரிக்கை!
பிங்க் வாட்ஸ் “Pink WhatsApp” என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் பெயரிலோ ஆப்(App)களை பதிவிறக்கம் செய்யுமாறு லிங்க்குகள் கிடைக்கப் பெற்றால் அவற்றை பயன்படுத்தவோ மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு மேலும் புதிய உச்சம்! 2 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு! பங்குச் சந்தை வீழ்ச்சி!
கொரோனா இரண்டாம் அலை தொடங்கிய பிறகு, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சம் இதுவாகும்.
புத்தகத்தை பார்த்து ஆன்லைன் செமஸ்டர் தேர்வெழுதலாம்! அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி!
மே மாதம் நடைபெற உள்ள பொறியியல் செமஸ்டர் தேர்வை, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
கீரைகள் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகளா? ஒரு நாளைக்கு எத்தனை கிராம் கீரைகளை உணவில் சேர்க்கலாம்?
பி–காம்ளக்ஸ், வைட்டமின் சத்துகளை கீரைகள் கொண்டுள்ளது. ஆனால் கீரைகளால் பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. கீரை வகைகளை எந்த அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
மாரடைப்பால் நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி! ஐ.சி.யூ-வில் எக்மோ சிகிச்சை! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு!
சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
Bye Bye இந்தியா! நுகர்வோர் வங்கிச் சேவையில் இருந்து வெளியேறுவதாக சிட்டி பேங்க் அறிவிப்பு!
அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டிபேங்க் இந்தியாவில் நுகர்வோர் வங்கிச் சேவையிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளது.
