Thursday, March 19, 2026
Home Blog Page 333

முதல்வர் கள்ளக்குழந்தை என ஆ.ராசா பல இடங்களில் பேச்சு! அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கள்ள உறவில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என சென்னையில் பேசியது அனைவரும் அறிந்ததே. இதேபாணியில் மேலும் சில இடங்களில் அவர் பேசியிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது

இந்துக்கள் தீபாவளி, பொங்கல் கொண்டாட திமுக கூட்டணி எதிர்ப்பு! தீபாவளியை கொண்டாடுவது ‘வியாதி’ என கருத்து!

இந்துக்களின், தமிழர்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் ஆகியவற்றை இந்து மத முறைப்படி கொண்டாடக் கூடாது என்று திமுக தாய்க் கழகமும், திமுக கூட்டணி கட்சியும் கூறியுள்ளது.

சண்டமாருதமாக மாறிய, கருணாநிதி குடும்ப வாரிசு ஆ.ராசா! தனிநபர் தாக்குதலை ஊக்குவிக்கும் மு.க. ஸ்டாலின்!

. ராசாவின் ஆபாசப் பேச்சு நாளுக்குநாள் அத்துமீறி போய்க்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் குறித்த அவரது விமர்சனம், திமுகவின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக உள்ளது.

மீண்டும் மீண்டும் பொய் பேசும் திருமாவளவன்! பிராமணர்களை இகழ்வதாக நினைத்து திருவள்ளுவர் பற்றி சர்ச்சை!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்த வேணுகோபால் சர்மாவை இகழந்தும், கருணாநிதியே ஆகச் சிறந்த சாதி ஒழிப்புப் போராளி போலவும்  பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா? மாம்பழம் கிடைக்கும் காலத்தில் வைட்டமின்-ஏ சேமித்து வையுங்கள்! 

மாம்பழங்களில் சுமார் 500 வகைகள் உள்ளன. இந்தப் பழங்களில் பல்வேறு சத்துகள், நன்மைகள் உள்ளன. ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகப்படுத்த உதவும் வைட்டமின்மாம்பழத்தில் மிகுதியாக இருக்கிறது.

புதுச்சேரியில், உச்ச கட்ட குழப்பத்தில் பாஜக கூட்டணி! சொந்த செல்வாக்கால் முன்னேறும் திமுக – காங்கிரஸ் வேட்பாளர்கள்!

புதுச்சேரியில் பாஜகஅதிமுக கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்தக் கூட்டணி வேட்பாளர்கள் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும்! அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுரை!

கொரோனா பாதித்த பகுதிகளில் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

antalya bayan escort