Thursday, March 19, 2026
Home Blog Page 336

திமுக காண்பது பகல் கனவா? 75% வாக்குகளில் திமுக, அதிமுக-வுக்கு எவ்வளவு கிடைக்கும்? VELS VIEW!

வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் திமுக இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. திமுகவின் வெற்றி எளிதில் சாத்தியப்படாது என்ற நிலையில், திமுக வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ள கட்சி எது என்பதை பார்க்கலாம்

கேன்சர் செல்களை அழிக்கும் இஞ்சி சாறு! அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி மையம் தகவல்!

இஞ்சி சாறு கேன்சர் செல்களை அழிக்கும் வல்லமை கொண்டது என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காங்கிரஸில் ஆரம்பமானது தேர்தல் குஸ்தி! வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே சத்தியமூர்த்தி பவனில் போராட்டம்!

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னரே பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரி மாநில திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! முதலியார்பேட்டை தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் வழக்கறிஞர் சம்பத்!

புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலியார்பேட்டை தொகுதி வேட்பாளராக கலாம் சேவை மைய நிறுவனரும், வழக்கறிஞருமான சம்பத் அறிவிக்கப்பட்டுள்ளார்

துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்கலாமா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் சவால்!

திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயார்என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். பல்வேறு சமயங்களில் விவாதத்திற்கு அழைத்தும் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மகா சிவராத்திரி நாளை வழிபாடு! என்ன சொல்கிறது சைவம்? மகா சிவராத்திரியின் சிறப்பு என்ன?

மகா சிவராத்திரி வழிபாடு நாளை( 11-ந்தேதி) இரவு முதல், 12-ந் தேதி அதிகாலை வரை நடைபெறுகிறது. கோயில்களில் வழக்கம்போல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன.

எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை! எல்லாம் சிறிய கட்சிகள் என விஜயகாந்த் மகன் கருத்து!

சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்தின் மகன் விஜய பிராபகரன் தெரிவித்துள்ளார்.

antalya bayan escort