அ.தி.மு.க.,வை கைப்பற்ற சதி நடப்பதாகவும், ஒரு குடும்பம் தமிழகத்தை ஆட்சி செய்வதற்கு அதிமுக தலை வணங்காது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
வாரத்தில் 4 நாள் வேலை! மத்திய அரசின் திட்டத்தால் வேலை வாய்ப்புகள் பறிபோகுமா?
விருப்பத்தின் அடிப்படையில், வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்கும் புதிய வசதி விரைவில் வர உள்ளது. அதே நேரத்தில், வாரத்தில், 48 மணி நேர பணி முறையில் எந்த மாற்றமும் இருக்காது.
விவசாயிகள் போராட்டத்தின் பகீர் பினன்ணி! டிவீட் போட வெளிநாட்டு பிரபலங்களுக்கு மில்லியன் கணக்கில் பணம்!
விவசாயிகள் போராட்டத்தில் இப்படி ஒரு திருப்பம் ஏற்படும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியாவில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்த்து, பேசு பொருளானது.
ஸ்டாலின் கடவுள் இல்லைன்னு சொல்லுவாரு, ஆனா பெருமாள் பக்தர்! உண்மையை ஒப்புக்கொண்ட துர்கா ஸ்டாலின்!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டு என அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கூறியுள்ளார். இந்து மதத்தை சரமாரியாக விமர்சித்து வரும் ஸ்டாலினுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதை, கி. வீரமணி, சுப. வீரபாண்டியன், திருமாவளவன், எஸ்றா சற்குணம், ஆளூர் ஷா நவாஸ், அருணன் போன்றோர் எப்படி ஜீரணிக்கப்போகிறார்கள் என்பதே விவாதப்பொருளாகி உள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி! முதலமைச்சர் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு!
கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
அரசு அலுவலகங்களில் ஹெல்மெட் பதிவேடு! கிரண்பேடிக்கு எதிராக கொந்தளிக்கும் ஊழியர்கள்!
ஹெல்மெட் விவகாரத்தில் கிரண்பேடியின் செயல்பாடு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. போக்குவரத்து செயலாளர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை, அரசு ஊழியர்களை மனப்புழுக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும்.
