இந்திய விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ் இ முஹமது தீவிரவாதிகள் 300 பேர் கொல்லப்பட்டார்கள் என்று, பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை முன்னாள் அதிகாரியும், தற்போதைய அரசியல் விமர்சகருமான ஜாஃபர் ஹிலாலி தெரிவித்திருக்கிறார். இது பாகிஸ்தான் அரசையும், இந்திய எதிர்க்கட்சிகளையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
வரும் 16-ந் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்படும்! முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு செலுத்த மத்திய அரசு முடிவு!
வரும் 16-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து பற்றிய பரபரப்பு தகவல்! இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் டெல்லி விவசாயிகள் போராட்டம்!
டெல்லியில் போராடும் விவசாயிகள் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண அழுத்தம் தருமாறு, பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரிட்டன் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக போரிஸ் ஜான்சனுக்கு எம்.பி.க்கள் கடிதம் எழுதி இருக்கின்றனர்.
முருகன் தமிழ் கடவுளா? என திருமாவளவன் கேள்வி! தைப்பூசத்திற்கு விடுமுறை விட்டது குறித்தும் சர்ச்சைப் பேச்சு!
முருகன் தமிழ் கடவுளா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து இந்து மதத்தை குறி வைத்து அவர் தாக்கிப்பேசி வருவது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
புதுச்சேரி அரசியலில் அதிரடித் திருப்பம்! காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா? வேல்ஸ் மீடியா பிரத்யேகத் தகவல்!
புதுச்சேரி அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியிருக்கிறது. ஆளுநர் – முதலமைச்சர் இடையேயான மோதலின் உச்சமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகை முற்றுகை என மக்களை ஏமாற்ற நாடகம் நடத்துகிறார் நாராயணசாமி! சட்டத்தை கையிலெடுப்பதாக ஓம் சக்தி சேகர் காட்டம்!
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து வரும் 8-ந் தேதியில் இருந்து, ராஜ்பவன் முன் தொடர் தர்ணாவில் ஈடுபட உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார். இதற்கு புதுச்சேரி அதிமுக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
தியேட்டர்களில் 100% அனுமதி தற்கொலை முயற்சி என மருத்துவர்கள் விமர்சனம்! திமுக மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி?
திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது தற்கொலை முயற்சி என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரசிகர்களோடு ரசிகர்களாக விஜய்யும், சிம்புவும் முதல் நாள், முதல் ஷோ பார்ப்பார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
