Wednesday, March 18, 2026
Home Blog Page 354

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா! தனுஷின் ‘அசுரன்’ உள்பட 2 தமிழ்ப் படங்கள் தேர்வு!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரனும், குறும்படங்கள் பட்டியலில் தேன் என்ற படமும் தேர்வாகி உள்ளன.

36 ரன்களுக்கு வாரிச் சுருட்டி எளிதாக வென்ற ஆஸ்திரேலியா! மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்த கோலி தலைமையிலான அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்தியா 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசல்வுட், 5 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐயப்பனின் ஹரிவராசனம் டியூனில் ஜீசஸை போற்றி பாடல்! சர்ச்சைக்கு வித்திட்ட மலையாள பாதிரியார்!

சபரிமலை என்றதும் ஐயப்ப பக்தர்களுக்கு நினைவுக்கு வரும் அம்சங்களில் முக்கியமானது, நடைசாத்தும் நேரத்தில் ஒலிபரப்பாகும்ஹரிவராசனம்பாடல். இந்தப் பாடலின் டியூனை அப்படியே காப்பியடித்து ஜீசஸைப் போற்றி பாடல் அமைத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

‘அவெஞ்சர்ஸ்‘ இயக்குநர்களின் படத்தில் தனுஷ்! ரூ.1,500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது நெட்ஃபிளிக்ஸ்!

அவெஞ்சர்ஸ் திரைப்பட இயக்குநர்களின் அடுத்த படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2021 ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது.

சமையல் எண்ணெய்யை பாக்கெட்டுகளில் மட்டுமே விற்க வேண்டும்! லூசில் விற்க உயர் நீதிமன்ற கிளை தடை!

பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய்யை விற்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. கலப்படத்தை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

விளையாட்டுப் பிரிவில் சேர்க்கப்பட்டது யோகாசனம்! வாழும் கலைக்கு அங்கீகாரம் என விளையாட்டு ஆர்வலர்கள் நெகிழ்ச்சி!

யோகாசனக் கலையை விளையாட்டு போட்டிப் பிரிவில் சேர்த்து மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் யோகாசன விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

antalya bayan escort