பிரதமர் மோடி எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை வெளிக்காட்டிக்கொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும், உலக அரங்கில் அசிங்கப்படுத்தும் வேலையை, BBC, AL JAZEERA போன்ற முன்னணி வெளிநாட்டு ஊடகங்கள் கனகச்சிதமாக செய்து வருகிறது.
ஜெயபாலனுக்கு சீட் இல்லை? மூன்று தொகுதியில் தீவிர கவனம் செலுத்த ரங்கசாமி முடிவு! யார் அந்த இரண்டு அதிர்ஷ்டசாலிகள்?
வரும் சட்டமன்ற தேர்தலில், தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திரா நகர் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த ரங்கசாமி முடிவு செய்திருக்கும் நிலையில், ஜெயபாலனுக்கு சீட் இல்லை என்ற தகவல் கசிந்துள்ளது. என்.ஆர். காங்கிரஸார் மத்தியில் இது ஹாட் டாப்பிக்காக உள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது! நம்பிக்கை அளிக்கும் முதல் கட்ட பரிசோதனை முடிவு!
மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையில் Covaxin தடுப்பூசி பாதுகாப்பானது என்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
ராமர் கோயில் கட்டுமான இயக்கம்! ஜனவரி 14-ல் தொடங்குகிறது ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை!
மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14 தொடங்கி, அயோத்தி மகா பூர்ணிமா வரை, ராமர் கோயில் கட்டுவதற்கான மக்கள் பங்களிப்பு இயக்கம் நடத்தப்படும் என்று ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை அறிவித்துள்ளது.
ஆஸ்ரம் பள்ளியை காலிசெய்யாவிட்டால்…! லதா ரஜினிகாந்த்துக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை! மாணவர் சேர்க்கைக்கும் தடை!
ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை 2021 ஏப்ரல் 30ந் தேதிக்குள் காலி செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என லதா ரஜினிகாந்த்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் சேவை கட்சி, ஆட்டோ சின்னம் | விறுவிறுப்படையும் ரஜினியின் தேர்தல் பணிகள்!
‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில், தேர்தல் ஆணையத்தில் ரஜினி கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாபா முத்திரை சின்னமாக கேட்கப்பட்ட நிலையில் அது கிடைக்கவில்லை.
