நமசிவாயத்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க ஒரு கட்சி ஆயத்தமாகி வருகிறது. திரைமறைவு பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்ட நிலையில், முறையான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
டீ குடிப்பதால் ஏற்படும் விபரீதங்கள்! எலும்பு அரிப்பை ஏற்படுத்தும் லெமன் டீ!
டீ–யில் பல நன்மைகள் இருந்தாலும், பல கெடுதல்களும் இருக்கின்றன. டீ ஏன் உடலுக்கு தீங்கானது, வெறும் வயிற்றில் டீ குடிக்கலாமா? என்னென்ன சாப்பிடும்போது டீ குடிக்கக்கூடாது போன்றவற்றை பார்க்கலாம்.
காகிதத்தை வைத்து 5 நிமிடத்தில் கரோனா பரிசோதனை! இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
காகிதத்தை அடிப்படையாக வைத்து 5 நிமிடத்தில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும், புதுமையான கருவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
ஒரு கிராம் தேள் விஷம் ரூ.7 லட்சம்! மருந்து நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்து கோடீஸ்வரரான இளைஞர்!
நம்ப முடியாதுதான்! ஆனால் உண்மையை நம்பித்தானே ஆக வேண்டும். கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர், தேளைப் பிடித்து, அதன் விஷத்தை எடுத்து, கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.
உலகின் சக்தி வாயந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி அதிபர் முதலிடம்! 41-வது இடத்தைப் பிடித்த நிர்மலா சீதாராமன்!
உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41-வது இடமும், HCL CEO ரோஷினி நாடார் 55-வது இடத்திலும் உள்ளார்கள்.
