சீனாவிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தொழில் நிறுவும் பெரு நிறுவனங்களை அச்சுறுத்தும் பணி தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் Wistron தொழிற்சாலை தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியை ஆராயும்போது இது தெளிவாகப் புலப்படுகிறது.
பட்டென காலில் விழுந்த மாஃபா பாண்டியராஜன்! OPS உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு!
அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் எனக் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ். உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
லாவண்யா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி! நீதி கிடைக்கும்வரை போராட்டம்! அண்ணாமலை திட்டவட்டம்!
அனிதாவை வைத்து மற்றவர்கள் அரசியல் செய்தது போல் பாஜக செய்யவில்லை, அனிதாவிற்கு ஒரு நியாயம், லாவண்யாவிற்கு ஒரு நியாயமா என மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Curry Leaves: A Natural Remedy for Hair, Digestion, and Diabetes! The Ultimate Superfood for Health!
Curry leaves (Murraya koenigii) belong to the drumstick tree family and are native to India and Sri Lanka. These leaves have a unique aroma that combines citrus and peppery notes. Though often added to dishes for flavor and later discarded, curry leaves offer numerous health benefits.
22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க தமிழிசை உத்தரவு! ஊசலாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு தப்புமா?
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு வரும் 22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஊசலாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசு தப்புமா என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சின்ன வயசுல புத்தகத்துல மயிலிறகை வைத்த அனுபவம் இருக்கா? ஆமான்னா இது உங்களுக்கானதுதான்!
2.15 Mins Read : மயிலின் இறகு போல் அழகான இறகு வேறில்லை. இந்த இறகுகள் ஒரே நேரத்தில் ஆயிரம் வண்ணங்களால் காட்சியளிக்கின்றன. முருகப் பெருமானின் வாகனமான மயிலின் இறகுகள் கிருஷ்ணரின் புல்லாங்குழலை அலங்கரிக்கின்றன. மயிலிறகின் பெருமையும் அளப்பரியதாக உள்ளது. வீட்டில் மயில் இறகுகள் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
“தோல்வி பயத்தில் திமுக நடுங்குகிறது!” – ரூ.3000 பொங்கல் பரிசு குறித்து அன்புமணி ஆவேசம்!
“பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது தோல்வி பயத்தில் திமுக நடுங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
