Thursday, February 19, 2026
Home Blog Page 116

சரியான நேரத்துல தரமான OFFER-ஐ அறிவித்த BSNL… ரூ.399க்கு அன்லிமிடெட் பிளான்! அதிக வேலிடிட்டி உடன் ப்ரீபெய்டு திட்டம்!

3.00 Mins Read : ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களின் கட்டணங்களை கடுமையாக உயர்த்தி உள்ளன. அதேநேரம், அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், அந்த மூன்று தனியார் நிறுவனங்களும் மிரளும் வகையில் திட்டங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜியோ மற்றும் ஏர்டெல்லை பாய்காட் செய்துவிட்டு பிஎஸ்என்எல் சேவையில் இணையுங்கள் என்கிற பிரச்சாரம் சமூக ஊடங்களில் சூடுபிடித்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் இதை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளது என்றே சொல்லலாம்.

எதிர்பார்ப்பை பொய்யாக்கிய பட்ஜெட்! தொழிற்சாலைகளை ஈர்த்துக்கொண்ட தெலங்கானா! எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆவேசம்! 

பட்ஜெட்டில் நல்லபல அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போன நிலையில், புதுச்சேரிக்கு வர இருந்த தொழிற்சாலைகள் தெலங்கானாவுக்கு சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாத முதலமைச்சர்..! மதுவிற்பனைக்கு ரூ.600 கோடி இலக்கு! முதல்வரை விளாசிய ஆர்.பி. உதயகுமார்!

சுனாமி, கஜா புயல், கொரோனா காலங்களில் கருணையின் அடையாளமாக அம்மாவின் அரசு இருந்தது. ஆனால் இன்றைக்கு கருணையே இல்லாத ஒரு முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றுள்ளது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் விமர்சித்திருக்கிறார்.

15 இடங்களை குறிவைத்த பாகிஸ்தான்; வானிலேயே முறியடித்த இந்திய ராணுவம் – முழுத் தகவல்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

டிசம்பர் 25 – கீழ்வெண்மணி படுகொலை: அரைப்படி நெல்லுக்காக 44 உயிர்கள் சாம்பலான கருப்பு வரலாறு!

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் கறைபடிந்த ஒரு கருப்பு அத்தியாயமான கீழ்வெண்மணி படுகொலை, 1968-ல் நடந்த ஒரு கொடூரச் சம்பவம். இது இன்றும் தமிழக வரலாற்றில் நீதிக்கான போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

உயிரைப் பணயம் வைக்கும் விளையாட்டு! போட்டியில் தோற்றால் சுட்டுக்கொலை! அதிகார வர்க்கத்தை அலறவிடும் Squid Game!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஸ்குவிட் கேம் என்ற கொரியன் வெப் சீரிஸ் பார்ப்பவர்களை கதிகலங்கச் செய்கிறது. முழுமையான படைப்பாகவும், பணத்தை மையப்படுத்தி அது பேசும் மனிதர்களின் உளவியலும், வர்க்க அரசியலும் சபாஷ் போட வைக்கிறது.

antalya bayan escort