ஒரே நாளில் பெண் உள்பட 12 பேருக்கு ஈரான அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இதுபற்றி அரசோ, உள்ளூர் ஊடகங்களோ வாய் திறக்காத நிலையில், நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு (Iran Human Rights – IHR) இதனை அம்பலப்படுத்தி உள்ளது.
Banana Leaves: Unveiling the Cancer-Fighting, Bacteria-Busting Health Secrets
The humble banana leaf, often relegated to the role of food wrapper or serving platter, holds a treasure trove of health benefits that have been recognised in traditional medicine for centuries. Beyond its versatility in culinary applications, research is now uncovering the potential of banana leaves to reduce cancer risk and combat harmful bacteria. Let’s delve into the fascinating health secrets hidden within this readily available natural resource.
சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பீங்களா? உடல் ஆரோக்கியத்தில் இந்த பழக்கம் ஏற்படுத்தும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா..?
உணவுடன் காபி, டீ அருந்துவது உடல் நலனுக்கு நல்லதல்ல என்பதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. நாம் ஆரோக்கியமாக இருக்க பலவிதமான ஊட்டச்சத்துகள் தேவை. நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.
லிவர் ஆரோக்கியத்திற்கான 9 சிறந்த உணவுகள் மற்றும் பானங்கள் – ஒரு விரிவான பார்வை!
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் கல்லீரல் எனப்படும் லிவர் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குவது, செரிமானத்திற்கு பித்தத்தை உற்பத்தி செய்வது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேமிப்பது என பல தரப்பட்ட பணிகளை லிவர் செய்கிறது. உங்கள் கல்லீரல் அல்லது லிவர் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சிறந்த உணவுகள் மற்றும் பானங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நிபுணர் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஐ போன் விலை இவ்வளவு கம்மியா? புதிய SE மாடல் அறிமுகமாகிறது! மேம்பட்ட பிராசஸர்கள், 5ஜி வசதி!
ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய SE மாடலின் விலை, தற்போது சந்தையில் விற்கப்படும் SE மாடலை விட குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் iPhone SE 3 மற்றும் பிற சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இளம் தலைமுறையினரை பிஎப்ஐ தவறாக வழிநடத்தியது! தடையை வரவேற்பதாக முஸ்லீம் லீக் அறிவிப்பு!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களில் சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து பாஜக நிர்வாகிகள், இந்து இயக்கங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
எழுவர் விடுதலை! அம்பலமாகும் திமுக கபட நாடகம்! 2014-ல் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்ட கருணாநிதி!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடுமாறு ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவர்களது விடுதலையை தடுத்ததே திமுக–தானே, தேர்தலுக்காக ஸ்டாலின் கபட நாடகம் ஆடுவது தெரியாதா? என தமிழ் உணர்வாளர்கள் கொந்தளிக்கின்றனர்.
