Tuesday, July 8, 2025
Home Blog Page 142

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது! காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை நிராகரிக்கும் கர்நாடகா முதலமைச்சர்!

டெல்லியில், நீர்வள அமைச்சகத்தில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று(28/08/23) நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஓலா, ஏத்தர் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கப்போகும் டிவிஎஸ் எக்ஸானிக்!

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகம் செய்யத் தயாராகிறது. இது தொடர்பான ஒரு டீசரையும் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. ஆகஸ்ட் 23 அன்று தங்களின் அனைத்து சமூக வலைத்தளப் பக்கங்களிலும் இந்த டீசரை டிவிஎஸ் வெளியிட்டது.

அடிப்படை வசதி செய்துதராத திராவிட மாடல் அரசு! கர்நாடகாவுக்கு இடம் பெயரும் கிராம மக்கள்!

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம், பெட்டமுகிலாளம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான சிறு கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே உள்ளன. இந்த மலைக் கிராமங்களில் சாலை, மருத்துவம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.

ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்ய முயற்சி! மெட்ரோ ரயில் நிறுவனம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்! தமிழக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ ரெயில் லிட்., – கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார்.

செவ்வாய்..! தோஷமா? யோகமா? இவங்களுக்கு எப்பவுமே செவ்வாய் தோஷம் இல்லையாம்! Sevvai Dosham simple explanation!

மகனுக்கோ, மகளுக்கோ திருமண பேச்சை ஆரம்பித்தவுடன் பெற்றோரைப் பாடாய்ப்படுத்தும் விஷயம் செவ்வாய் தோஷம்தான். திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்தான் இதற்கு காரணம். செவ்வாய் தோஷம் என்ற ஒற்றை காரணத்துக்காகப் பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் காண்கிறோம்.

கர்நாடகா அநீதி இழைத்துவிட்டது! உடனடியாகத் தண்ணீர் பெறாவிட்டால் பயிர்களைக் காப்பாற்ற முடியாது!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரை கர்நாடக அரசு முற்றிலுமாக நிறுத்தி விட்டதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 3,000 கன அடி என்ற அளவில் குறைந்து விட்டது. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரைக் கொண்டு குறுவை பாசனத்துக்காக ஒரு வாரத்துக்கு கூட தண்ணீர் திறக்க இயலாது என்பதால், குறுவை நெற்பயிர்கள் கருகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தை மூன்றாம் நபர் ஆய்வு செய்ய ஒத்துழைக்க முடியாது! அரசுக்கு எதிராகச் செயல்பட SCERT தூண்டுகிறது!

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

antalya bayan escort