Thursday, February 19, 2026
Home Blog Page 146

எதிர்பார்ப்பை பொய்யாக்கிய பட்ஜெட்! தொழிற்சாலைகளை ஈர்த்துக்கொண்ட தெலங்கானா! எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆவேசம்! 

பட்ஜெட்டில் நல்லபல அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போன நிலையில், புதுச்சேரிக்கு வர இருந்த தொழிற்சாலைகள் தெலங்கானாவுக்கு சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிவபுராணம் பாடல் வரிகள்! திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டு துவங்கும் பதிகம்!

திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது – தற்சிறப்புப் பாயிரம்

தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.

தனியார்மயமாகிறதா போக்குவரத்துக்கழகம்..? மோடி அரசின் கொள்கையைப் பின்பற்றும் திமுக அரசு! மக்கள் விரோத முடிவுக்கு எதிர்ப்பு!

சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மருத்துவமனையில் இருந்து தப்பிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைது! சுஷில் ஹரி பள்ளியில் இருந்து டி.சி. வாங்கும் பெற்றோர்!

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விரிவான விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

எம்.பி-க்களின்(MP) ஊதியமும், சலுகைகளும்! வீட்டு வாடகைக்காக மட்டும் மாதம் ரூ.2 லட்சம்! அது மட்டுமா…!

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) 293 எம்.பி-க்கள், எதிர்க்கட்சிகளின் இண்டி (INDIA) கூட்டணியின் 232 எம்.பி-க்கள் மற்றும் பிற கட்சிகள், சுயேச்சை எம்.பி-க்களால் 18வது மக்களவை அலங்கரிக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 105-ன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு(MP) அளிக்கப்படும் ஊதியமும், சலுகைகளும் என்னனென்ன என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்.

தனியார் கிரிப்டோவுக்கு அங்கீகாரம் இல்லை! டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றலாம்! ஆன்லைன் பரிமாற்றம் பாதுகாப்பானது!

மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியின் தொடக்கமானது டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஆன்லைன் நிதி பரிமாற்றம் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆபத்து இல்லாததாகவும் மாற்றும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

16 பெத்துகிட்டு எப்படி பெருவாழ்வு வாழறது? ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ பழமொழிக்கு அர்த்தம்தான் என்ன?

பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவது தமிழர் மரபு. குறிப்பாக, திருமணத்தின் போது மணமக்களை, பெரியவர்கள் இங்ஙனம் வாழ்த்துவர். “பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!” என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது? இல்லவே இல்லை. மாறாக, வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று சிறப்பாக வாழ்வதையே குறிக்கிறது.

antalya bayan escort