பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை தணிக்கை செய்வதற்காக கடந்த 2014-15ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்ட மாவட்ட வள அலுவலர்கள், வட்டார வள அலுவலர்கள் என 560 பேர் ஒரே அரசாணை மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சர்க்கரை வெஜ்ஜா, நான் வெஜ்ஜா! சர்க்கரையில் கலப்படும் ரசாயனங்கள் என்னென்ன? How bad is white sugar for you?
உடனடியாக தவிர்க்க வேண்டிய வெள்ளை சர்க்கரையும், பளபள உப்பும், அத்தியாவசிய பட்டியலுக்கு சென்று பாடாய்ப்படுத்துகிறது. நாங்கள் வெஜ் என காலரைத் தூக்கிவிடுபவரா நீங்கள்?, வெள்ளை சர்க்கரை சாப்பிட்டால் நீங்களும் அசைவ உணவு சாப்பிடுபவர்தான்.
#InternationalYogaDay | மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள்! இறை வடிவமாக உள்ள தமிழ் மொழி!
ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடலையும் மனதையும் குணப்படுத்தும் யோகாவின் ஆற்றல் மற்றும் திறனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 9வது யோகா தினத்தையொட்டி, ஐநா சபையில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
ஒரே அரசாணையில் 560 பேர் பணி நீக்கம்! வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாவட்ட, வட்டார வள அலுவலர்கள்!
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தைச் சேர்ந்த மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்கள் 560 பேர் மொத்தமாக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம்! பேட்டர்சன் கேன்சர் சென்டர் ஏற்பாடு!
சென்னையில் பேட்டர்சன் புற்றுநோய் மையமும், புற்றுநோய் தணிப்பு அறக்கட்டளையும் இணைந்து நாளை தொடங்கி ஒரு மாதத்துக்கு இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடத்த உள்ளது.