தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு காலமும் பதவி உயர்வுக்கான தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்திருந்தார்.
வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்த ரீல் ஹீரோ ஜோசப் விஜய்! அம்பலப்படுத்திய நடிகை கஸ்தூரி! ரோல்ஸ் ராய்ஸ் கார் இத்தனை கோடியா?
நடிகர் ஜோசப் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
டாணாக்காரன்…! போலீஸ் பயிற்சி பள்ளிகளில் நடக்கும் கொடூரம்! இயக்குநர் தமிழ், நாயகன் விக்ரம் பிரபுவுக்கு ஷொட்டு!
சாதி ஏற்றத்தாழ்வை மெல்லிய கோடாக வரைந்து, அதன் மேல் போலீஸ் பயிற்சி பள்ளிகளில் நடத்தப்படும் கொடுமைகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது டாணாக்காரன்.
இயற்கை உபாதைகளை அடக்கச் சொல்வது மனித உரிமைக்கு எதிரானது! மனம் இரங்குமா டி.என்.பி.எஸ்.சி.!
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மிக நல்ல செய்தி.
கங்கை முதல் இலங்கை வரை வெற்றிக்கொடி…! பொற்கால ஆட்சியை வழங்கிய ராஜேந்திர சோழன்! 430 ஆண்டுகள் ஆட்சி செய்த சோழர்கள்!
சோழ வம்சத்தின் தலைசிறந்த பேரரசர்களில் ஒருவர் முதலாம் இராஜேந்திர சோழன்… தெற்காசிய வரலாற்றில் அதிகாரம் மற்றும் கம்பீரத்துடன் எதிரொலிக்கும் பெயர். இந்த புகழ்பெற்ற ஆட்சியாளர் பிறந்தபோது வைத்த பெயர் வேறு. ராஜேந்திர சோழனின் உண்மையான பெயர் மதுராந்தக சோழன்.
