Wednesday, February 18, 2026
Home Blog Page 159

கர்ப்பிணிக்கான சிறந்த உணவுகள்: தாய்க்கும் குழந்தைக்குமான சத்தான தேர்வுகள்! Nutritious Food Guide for Pregnant Women!

கர்ப்பகாலம் என்பது பெண்கள் தவிர்க்க இயலாத ஒரு பெரிய மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான தருணம். மேலும், ஒரு தாய் என்னென்ன உணவு வகைகள் உட்கொள்கிறாரோ அதைப் பொறுத்தே குழந்தையின் வளர்ச்சி அமையும். குழந்தைக்கும் தாய்க்குமான ஊட்டச்சத்து பரிமாற்றம் என்பது ஆச்சரியமூட்டும், அதே சமயம் சிக்கலான செயல்முறைகளை உள்ளடக்கியதாகும்.

2, 3 பணக்காரர்களுக்காக சர்வாதிகார ஆட்சி! கண் முன்னே இந்தியா அழிகிறது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் அக்கட்சி தலைவர்கள் ராஷ்டிரபதி பவனுக்கு பேரணியாக சென்றனர். போலீஸார் அவர்களை கைது செய்தனர். காங்கிரஸ் போராட்டத்தை முன்னிட்டு டெல்லியின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன்கள் ரத்து அறிவிப்பு! அவசரத் தேவைக்கு கடன் கிடைக்காமல் மக்கள் அவதி!

கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன்கள் ரத்து அறிவிப்பால் பொது மக்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அவசரத் தேவைக்கு கடன் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்தியாவுக்கான பிரத்யேகமான காலணி அளவு! இனி UK, US காலணி அளவுகள் தேவையில்லை!

அமெரிக்கா, ஐரோப்பிய அளவில் தயாரிக்கப்படும் காலணிகளை அணியும்போது பலருக்கும் பாதம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைக் களையும் பொருட்டு Bha(‘பா’) என்ற பெயரில் இந்தியாவுக்கான பிரத்யேகமான காலணி அளவுகள் 2025-ம் ஆண்டு அமலுக்கு வருகிறது.

டீ கூட ரஸ்க் சாப்பிடுவீங்களா? ரஸ்க் சாப்பிடுவதில் உள்ள ரிஸ்க் தெரியுமா? Side Effects Of Eating Rusk With Tea!

நம்மில் பெரும்பாலானோர் டீ, ரஸ்க் உடன் தான் வாழ்க்கையை துவங்குகிறோம். காலை உணவாக இருந்தாலும் சரி, மாலை நேர சிற்றுண்டியாக இருந்தாலும் சரி, டீயை எத்தனை முறை குடிக்கிறோமோ அவ்வளவு முறை ரஸ்க் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், டீயுடன் ரஸ்க், டோஸ்ட் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பல தீமைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

விழாக்கால தள்ளுபடியில் டி.வி., செல்ஃபோன், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் வாங்கலாமா? கடைகளா, ஆன் லைனா, எது சிறந்தது?

பண்டிகை நாட்கள் வந்துவிட்டால், தள்ளுபடி விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமல்லாது, செல்போன் போன்ற மின்னணு பொருட்கள் ஆன்லைன் தளங்களிலும், கடைகளிலும் விலை குறைத்து விற்கப்படுகின்றன. தீபாவளி காலங்களில் போனஸ் போன்றவையும் கிடைக்கும். எனவே தீபாவளியை ஒட்டிய நாட்களில் பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தீபாவளிக்குச் சில நாட்களே உள்ள நிலையில், இவற்றின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

கரூர் சம்பவத்தில் மர்மம் – உண்மையை மறைக்கும் திமுக அரசு: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

“கரூர் விவகாரம் பற்றி பேசினால், ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம். இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்.” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

antalya bayan escort