முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை சந்தேகிப்பதாக ஆணையம் கூறியுள்ளது.
எண்ணும் எழுத்தும் பாடப்புத்தக அட்டையில் இரட்டை இலை சின்னம், காவி வண்ணம்! அதிகாரிகள் திட்டமிட்டு வெளியிட்டனரா என கேள்வி?
இதுகுறித்து ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் எண்ணும் எழுத்தும் பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.
மதுரையில் ஓரம்கட்டப்பட்டும் பி.டி.ஆர்.! தனது நிகழ்ச்சிகளை புறக்கணிக்குமாறு கட்சியினர் மிரட்டப்பட்டுவதாக புலம்பல்!
சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.
தொண்டரை கையால் செருப்பை எடுத்துவரச் சொன்ன டி.ஆர். பாலு! திமுக பொதுக்குழு கூட்டத்தில் சர்ச்சை!
தி.மு.க., பொதுக்குழு கூட்ட மேடையில், பொருளாளர் டி.ஆர்.பாலுவின் செருப்பை, தொண்டர் ஒருவர் கையில் எடுத்து வந்து காலில் மாட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புத்தகங்களை வைத்து பாடம் நடத்த அனுமதிக்காதது ஏன்? பெற்றோரின் அறச்சீற்றத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும்!
இது தொடர்பாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக்கல்வித்துறையினை முழுவதும் டிஜிட்டல் மயமாக்குவதில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வி ஆணையர், திட்ட இயக்குனர், SCERT இயக்குனர் என எல்லோரும் பெருமிதம் கொள்கிறார்கள்.