ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு! பின்னணியில் ராணுவ தளபதிகள்! 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவு!
பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வியின் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்து இருக்கிறார்.
அடுத்து சிக்கப்போகும் அமைச்சர் எ.வ. வேலு! ஊழல் அதிகாரிகள் மீது DVAC வழக்குப் பதிய அனுமதி மறுப்பு! அதிரடியாக நுழையப்போகும் ED!
தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத் திட்டங்களில் தரமற்ற பணிகளால் அரசுக்குக் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை அமைச்சர் எ.வ. வேலுவை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது; ஏனெனில் இந்த வழக்கை அமலாக்கத்துறை (ED) கையில் எடுப்பதற்கான முகாந்திரம் ஏற்பட்டுள்ளது.
தினமும் 15 முருங்கை இலைகளை சாப்பிட்டால்..? பிரமிக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
முருங்கை செடி அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்கு பெயர் பெற்றது. முருங்கை இலை, ஈர்க்கு, பூ, காய், பிஞ்சு, பிசின், பட்டை, வேர் என அனைத்துப் பாகங்களும் மருந்தாகப் பயன்படுகின்றன. முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கட்டட அனுமதி கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு! ஆயிரம் சதுர அடி கட்டடம் கட்ட ரூ.60,000 கூடுதல் செலவு என்பதால் அதிர்ச்சி!
கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன் அறிவிப்பு இன்றி, இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளதால், வீடுகள் விலையும் வெகுவாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராஜ கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க கெடு! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி!
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக(BDO) ராஜேந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த மார்ச் 26-ம் தேதி, அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், தனது உதவியாளர் மூலம் பிடிஓ ராஜேந்திரன் மற்றும் அவருடன் பணிபுரியும் மற்றொரு அரசு அலுவலரைச் சிவகங்கையில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
