Sunday, July 6, 2025
Home Blog Page 2

சிவப்பு அவல்! ஆச்சரியப்படும் அளவுக்கு கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!

சமீப காலமாக சிவப்பு அவல் சத்தானதொரு உணவுப் பொருளாக மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இது பாரம்பரிய இந்திய உணவு பொருள். இது சுவையானது மட்டுமல்ல, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளது. தினசரி உணவில் சிவப்பு அவலை சேர்ப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, அதை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாரம் இரண்டு முறை சிவப்பு அவல் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Tamil Nadu Farmers Condemn State Agriculture Budget as “Deceptive” and “Publicity Stunt”

Kadayanallur, Tenkasi District: Tamil Nadu farmers are expressing outrage over the state’s recently unveiled agriculture budget, dismissing it as a “paper budget” filled with empty promises and lacking concrete action to address their pressing concerns.

காலனி ஆதிக்கத்தின் முதல் பக்கமாக இருக்கும் வந்தவாசி போர்! ஆங்கிலேயர்களுக்கு இந்தியா அடிமைப்பட நேர்ந்த வரலாறு!

இந்திய காலனி வரலாற்றை எழுதிய நாள் 1760 ஜனவரி 22 என்பது யாராலும் மறுக்க முடியாது. 265 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் தமிழ்நாட்டின் தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆங்கிலேய படைகளுக்கும், பிரெஞ்சு படைகளுக்கும் இடையே நடந்த வந்தவாசி போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதால், அடுத்த 187 ஆண்டுகள் நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டே கிடக்க வேண்டிய அவல நிலைக்கு வழிவகுத்த நாள் இந்த நாள்தான். இந்தப் போரில் பிரெஞ்சு படைகள் வென்றிருந்தால் இந்திய வரலாறு வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

வகுப்பறையில் ஆசிரியரை அடிக்க முயற்சிக்கும் மாணவர்கள்! தகாத வார்த்தைகளால் மிரட்டல்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில், ஆசிரியரை மாணவர்கள் அடிக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுகுடித்த இருவர் உயிரிழப்பு! சயனைடு கலந்து மதுகுடித்ததே காரணம் என வழக்கம்போல அரசு அறிவிப்பு!

அண்மையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்த 23 பேர் உயிரிழந்த நிலையில், தஞ்சாவூரில், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக திறந்திருந்த டாஸ்மாக் பாரில் கள்ள மது குடித்தவர்கள் இருவர் உயிரிழந்தனர். இவர்கள், மதுவில் சயனைடு கலந்து குடித்து இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துவது நல்லது! தாகம் எடுக்கும்வரை காத்திருக்க வேண்டாம்! உணவியல் நிபுணர்கள் அறிவுரை!

வெளி வெப்பத்தைச் சமாளிக்கச் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது உடலுக்கு அவசியமாகிறது. அதற்கான வழிமுறைதான், உடல் வெளிப்படுத்தும் வியர்வை. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க, உடல் வியர்வையை வெளித் தள்ளிக்கொண்டே இருக்கும்.

ஈபிஎஸ் பற்றி பேச கனிமொழிக்கு தகுதி கிடையாது! பாஜகவுடன் திமுக உறவாடியதை பட்டியலிட்டு கே.எஸ். ராதாகிருஷ்ணன் சரமாரிக் கேள்வி!

மூத்த வழக்கறிஞரும், மூத்த அரசியலாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில், அதிமுக தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறுகிறார் கனிமொழி. அழாத குறைதான்.

antalya bayan escort