Thursday, February 19, 2026
Home Blog Page 201

ஐ.டி. ரெய்டு வளையத்தில் எ.வ. வேலு! 60க்கும் அதிகமான இடங்களில் சோதனை! ஒப்பந்ததாரர்கள், ரியஸ் எஸ்டேட் அதிபர்கள் கலக்கம்!

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளை கவனிக்கும் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்களில் இன்று காலை 7 மணி முதல்  துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை உதவியுடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி! அமித் ஷா கருத்து! 2011-ல் இந்தி குறித்து ப.சி. குழு அளித்த பரிந்துரை என்ன?

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் , ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது `இந்திய மொழியில்’ இருக்க வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா கருத்து தெரிவித்திருக்கிறார்.

வான், தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்! போர் நிறுத்தம் கோராத ஜி7 கூட்டமைப்பு நாடுகள்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 33-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு நாடுகள் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்பதை எங்கும் வலியுறுத்தவில்லை.

வார ராசிபலன் – பைக்ல போறவங்க கார் வாங்க சான்ஸ்! செயற்கை முறையில் குழந்தைக்கு முயற்சி செய்தீங்கன்னா…!

இந்த வார ராசிபலன் – அக்டோபர் 9ல் இருந்து அக்டோபர் 15வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

நாகை – இலங்கை இடையே அதிவேக பயணிகள் படகு சேவை! பயண நேரம், கட்டணம்… முழு விவரம்! India Resumes Ferry Service with Sri Lanka!

40 வருடங்களுக்குப் பிறகு இந்தியா-இலங்கை இடையிலான அதிவேக பயணிகள் படகு சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு அதிவேக படகு போக்குவரத்து சேவை தொடங்க ஒப்பந்தமானது.

ஒரு கோடி ரூபாயை திரும்பக் கொடுத்தாரா, இல்லையா? மிஸ்கின் பற்றி AVM குடும்ப வாரிசு பரபரப்பு பேட்டி!

சைக்கோ படம் தொடர்பாக இயக்குனர் மிஸ்கினுடன் நிலவிவந்த பிரச்சனை குறித்து ஏவிஎம் குடும்ப அறிமுக நடிகர் ஆரியன் ஷாம் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவின் திடீர் இரட்டை நிலைப்பாடு! காஸாவை ஆக்கிரமிக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு பைடன் எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஹமாஸ் இயக்கம் இடையேயான போர் 10-வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இஸ்ரேலில் 1400 பேர் உயிரிழந்தனர். காசாவில் 2670 பேர் உயிரிழந்தனர். 9600 பேர் காயமடைந்துள்ளனர். காசாவில் 23 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 29 பேர் அமெரிக்கர்கள். காசாவில் மேலும் 600 அமெரிக்கர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

antalya bayan escort