Saturday, March 21, 2026
Home Blog Page 239

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்! தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு!

ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயமா? சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் விளக்கம்!

சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, எந்தச் சான்றுகள் தேவை, எது தேவையில்லை என்பதை தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் அறிவித்துள்ளார்.

23 தீர்மானங்களும் நிராகரிப்பு! அசிங்கப்பட்டு வெளியேறிய ஓபிஎஸ்! அடுத்த மாதம் மீண்டும் பொதுக்குழுக் கூட்டம்!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் ‘ஒற்றைத் தலைமை’ வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். அவர்களை முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் சமாதானப்படுத்தினர். ஓபிஎஸ் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் மேடைக்கு வந்தபோது, ’துரோகி’ என உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அவர் மேடையிலிருந்து வெளியேறினார்.

முடிவுக்கு வருகிறது மகாராஷ்டிர சிவசேனா அரசு! ராஜினாமா செய்கிறார் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார்.

காலியாகும் பன்னீர் முகாம்! எடப்பாடியிடம் ஐக்கியமான மைத்ரேயன்! புலம்பல் மோடில் ஓபிஎஸ்!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்றும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பிடியை இறுக்கும் அறநிலையத்துறை! என்ன செய்யப்போகிறார்கள் சிதம்பரம் தீட்சிதர்கள்?

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் பலமுறை பெரிதாக பேசப்பட்டுள்ளன. அப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன் ஓதுவார் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட அனுமதிக்காதது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து, மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று இறுதியில் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

விவாதத்தை கிளப்பிய ‘விஜய் 66’ படத்தின் தலைப்பு! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீடு!

விஜய்யின் 48-வது பிறந்த நாளையொட்டி, தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6.01-க்கு வெளியிடப்பட்டுள்ளது. டைட்டிலும், டேக் லைனும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

antalya bayan escort