1975-ம் ஆண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். ஜூன் 28-ம் தேதி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வந்த ஒரு சிறிய இரங்கல் செய்தி, இந்திய ஜனநாயகத்தின் மரணத்தை மறைமுகமாகச் சொன்னது.
காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடவில்லை! ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!
அக்டோபர் 17-ல் காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24-ல் தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய நாளை (செப்டம்பர் 30) கடைசி நாள். தேர்தல் முடிந்த இரண்டாவது நாள் (அக்டோபர் 19) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.
இனி ஐ.பி.எல் போட்டியை இலவசமாக பார்க்க முடியாது! உதயமானது ஜியோ ஹாட்ஸ்டார்! என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
ரிலையன்ஸ் நிறுவனத்தின் `ஜியோ சினிமா’ ஓ.டி.டி தளமும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளமும் தற்போது இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு ஓ.டி.டி தளங்களில் இருக்கும் கன்டென்ட்கள் அனைத்தும் இனி `ஜியோ ஹாட்ஸ்டார்’ என்ற ஒரே தளத்திற்கு கீழ் வந்துவிடும்.
ராக்கெட் வேகத்தில் எகிறும் கேஸ் சிலிண்டர் விலை! மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835 விற்பனை!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலக நாடுகளை அச்சப்படுத்தும் பொருளாதார மந்தநிலை! இந்தியா தப்பிக்குமா?
கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து உலகப் பொருளாதாரம் மெல்ல மீண்டும் வரும் நிலையில் தற்போது பல்வேறு நாடுகளும் புதிய சிக்கலை சந்தித்து வருகிறது. பொருட்களின் தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்கால் உணவுப்பொருட்கள் தொடங்கி பல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
