Thursday, February 19, 2026
Home Blog Page 261

உடல் வலி, காய்ச்சலுக்கு இந்த மாத்திரைகளை சாப்பிட்டா பயங்கர ரிஸ்க், உஷார்…! Avoid Taking Pain Medication Without Consulting a Doctor: Here’s Why!

தற்போதைய நிலையில், 10 வயது சிறுவர்கள் கூட மருந்து, மாத்திரைகளை எளிதாக கையாளுகிறார்கள். அதிலும் தலைவலி, காய்ச்சல், உடல் வலி என எதுவாக இருந்தாலும் யாரிடமும் பரிந்துரை கேட்காமல் நேரடியாக மருத்துவமனைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்கிறார்கள். சுய மருத்துவம் மிகப்பெரிய பிரச்சனையை உண்டு பண்ணும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் நிர்வாகிகள் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்! கார்த்தி சிதம்பரம் அதிரடி!

பொய் சொல்வதை நிறுத்துமாறு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சிவகங்கை தொகுதி எம்.பிகார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார். இது காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலசிங்கத்தை நிராகரித்த பிரபாகரன்! பிரியங்கா – நளினி சந்திப்புக்குப் பின் நிலைப்பாட்டை மாற்றிய இந்தியா! அதிரவைக்கும் ரகசியங்கள்!

ஆண்டன் பாலசிங்கத்தின் முக்கிய யோசனைகளை எல்.டி.டி.. தலைவர் பிரபாகரன் நிராகரித்ததே போரில் எல்.டி.டி.ஈ. தோற்றதற்கு காரணமாக கூறப்படுகிறது. வடக்கு மாகாண சுயாட்சிக்கு மஹிந்த ராஜபக்ச சம்மதித்த நிலையில், பிரபாகரன் அதை ஏற்காததே, பல லட்சம் உயிரிழப்புகளுக்கும், இலங்கை தமிழர்களின் இன்றைய அவல நிலைக்கும் காரணமாகக் கருதப்படுகிறது.

வைட்டமின் B1 மாத்திரை சாப்பிட்டால் கொசு கடிக்காதா? உண்மையை தெரிஞ்சுக்க இதைப் படிக்க மறக்காதீங்க!

வைட்டமின் Bயை பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். அதில் முதன்முதலில் கண்டறியப்பட்ட தயமின் என்கிற வைட்டமின் B1 தான் நமது உடலின் ஒவ்வொரு திசுவும் இயங்குவதற்கான எனர்ஜியை தருகிறது.

அக்டோபர், நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சமடையலாம்| மத்திய அரசு விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை!

கோவிட்-19, 3-வது அலை அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சம் அடையக்கூடும் என்று மத்திய அரசின் விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், பாதிப்பு எண்ணிக்கை எகிறும் என்றும் அக்குழு கூறியுள்ளது.

கேரளாவில் அனல் கிளப்பும் அண்ணாமலை ஐ.பி.எஸ்.! பிரபல நாட்டுப்புற பாடகி நஞ்சியம்மா-வுடன் உணர்வுப்பூர்வ சந்திப்பு!

தமிழக பாஜக துணைத் தலைவரான அண்ணாமலை, கேரளாவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழக, கேரள எல்லையான அட்டப்பாடி என்ற பழங்குடி பஞ்சாயத்துக்கு உள்பட்ட சோலையார், அகலி, புதூர் கிராமங்களில் அவர் பிரச்சாரம் செய்தார்.

கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில்! மாநில அரசுகளைக் கவுன்சிலால் கட்டுப்படுத்த முடியாது!

குஜராத் மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள முரணான தகவல்களைக் களைவதற்காக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர, மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்துவதல்ல என தீர்ப்பு வழங்கியது.

antalya bayan escort