தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வந்த தக்காளியின் விலை சில தினங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. தக்காளியைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் ஏறக்கூடும் என்று சந்தை ஆய்வு நிறுவனமான CRISIL கூறியுள்ளது.
மீண்டும் ஒரு லாக்அப் டெத்? கல்லூரி மாணவன் மர்ம மரணம்! சாத்தான்குளம் சம்பவத்துக்கு குரல் கொடுத்தவர்கள் எங்கே?
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவன் மணிகண்டன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிறையிலிருந்து விடுதலையான 660 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா! காலை உணவு, கழிவறைகள் வசதிகள் கிடையாது!
சிறையில் தண்டனை முடிந்து வெளியான 660 பேருக்கு, சென்னையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏ.சி. அறையில் நடைபெறுவதால், சுத்தமான ஆடைகள் அணிந்து அதாவது துர்நாற்றம் வீசாத ஆடைகள் அணிந்து வரவேண்டும் என்று பயனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
