Thursday, February 19, 2026
Home Blog Page 268

மிதமிஞ்சிய தாமரைப்பாசம்! தொகுதி ஒதுக்கப்போவது யார் என்பதுகூட தெரியாமல் ACS கருத்து!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 7 முதல் 8 சீட்  வரையில் கேட்போம் என புதிய நீதி கட்சி தலைவர் .சி.சண்முகம் தெரிவித்திருக்கிறார். தாமரைப்பாசம் அவர் கண்ணை மறைப்பதால்தான் விஷமத்தனமான கருத்தை அவர் முன்வைப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடுபடுத்தி சாப்பிடுவதால் ஆபத்தா? செய்யக் கூடாதவை என்ன தெரியுமா?

’முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்பது நோய் அணுகாமல் இருப்பதற்காக எழுதப்பட்ட சித்தர் பாடல். ஆனால், தற்போதோ, முந்தைய நாள் சமைத்த உணவுகள், நாள்கள் பல கடந்தும் ஃப்ரிட்ஜ் உதவியுடன் சாப்பிடப்படுகின்றன. உண்மை என்னவென்றால், நாள் கணக்கில் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துச் சாப்பிடும் உணவு, அமுதல்ல, விஷம்!

கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன்கள் ரத்து அறிவிப்பு! அவசரத் தேவைக்கு கடன் கிடைக்காமல் மக்கள் அவதி!

கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன்கள் ரத்து அறிவிப்பால் பொது மக்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அவசரத் தேவைக்கு கடன் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

மத்திய அரசின் மெடிக்கல் இன்ஷுரன்ஸ்! ஆண்டுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?

மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா எனும் மருத்துவ காப்பீடு திட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ரூ.8000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீடு பெறலாம். இதை 10 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்குத் தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்! பாஜக கூட்டணிக்கு எதிராக மாவட்டச் செயலாளர்கள் கருத்து!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹிஜாப்புக்கு ‘நோ’ சொன்ன கேரள பள்ளி! குட்டைப்பாவாடை, கோட்தான் சீருடை! பள்ளி முதல்வர் திட்டவட்டம்!

கேரள மாநிலம், கோழிக்கோட்டில், அப்போஸ்தலிக் கார்மல் தென் மாகாணச் சபையின் கீழ் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் குட்டைப்பாவாடையும், கோட்டும் சீருடையாக உள்ளது. கோட்டின் மேல் துப்பட்டா அணிவதற்கும் தடை உள்ளது. அதேபோல் இந்த அரசு உதவி பெறும் பள்ளியில் முஸ்லிம்கள் ஹிஜாப் அணிந்துவரவும் தடை உள்ளது.

ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்! ராகுல் பதவி நீக்க விவகாரத்தில் ஜெர்மனி கருத்து!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, எம்.பி., பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட வழக்கில், நீதித்துறையின் சுதந்திரமும், ஜனநாயகத்தின் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

antalya bayan escort