இந்த வார ராசிபலன் – ஆகஸ்ட் 28ல் இருந்து செப்டம்பர் 9 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.
அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு! தியாகிகள் ஓய்வுதியமும் அதிகரிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
நாட்டின் 76-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார்.
மயான பூமியாக மாறும் தமிழகம்! காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை! திமுக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!
இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நரிக்கு நாட்டாமை கொடுத்தால், கிடைக்கு இரண்டாடு கேட்குமாம் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் இந்த திறமையற்ற ஆட்சி தறிகெட்டு ஓடுகிறது.
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை! ஒரே குரலில் ஒலிக்கும் நிர்வாகிகள்!
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதில், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 152 பேர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீரசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பழங்குடிகளின் துயரத்தை பேசும் ஜெய் பீம்! அநீதிக்கு எதிரான சாட்டையடி! உச்சந் தலையில் ஆணியாக இறங்கும் வசனங்கள்!
‘ஜெய் பீம்’ என்ற தலைப்பு, வழக்கறிஞராக சூர்யா, இயக்குநர் ஒரு எழுத்தாளர், இவையெல்லாம் எங்கே படம் பிரசாரத்தனமாக இருக்குமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், படம் தொடங்கிய முதல் காட்சியில் இருந்து இறுதி வரை, அத்தனையையும் சுக்குநூறாக அடித்து நொறுக்கி விட்டது ‘ஜெய் பீம்’.
டெங்கு காய்ச்சலுக்கு ஏற்ற மருத்துவம் எது? Medicine & Treatment for Dengue Fever!
3.00 Minute(s) Read : இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு சற்றே அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் எஜிப்டி இனத்தைச் சேர்ந்த பெண் கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. “டெங்கு” என்ற சொல் ஒரு ஸ்பானிஷ் வார்த்தையாகும், இதன் பொருள் “பாதிப்பு” என்பதாகும். கியூபாவில் 1828இல் இந்த வார்த்தை முதன்முதலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.
மே மாதம் இந்த 5 நட்சத்திரக்காரர்களுக்கு ராஜயோகம் அடிக்கப்போகுதாம்! டாப் பலனை அனுபவிக்கப்போவது நீங்களா?
ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றிக் கொள்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். இது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையானதாகவும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையானதாகவும் இருக்கும்.
