‘வைக்கமும் கேரளமும்’ என்ற தலைப்பில், வாசகர் ஒருவருக்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையப்பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், “மூர்க்கமான ஒற்றைப்படைத்தன்மையுடன், வைக்கம் போராட்டம் ஈ.வெ.ரா தொடங்கி நடத்தி வென்றது என்று, இங்கே எல்லா இடங்களிலும் எழுதி வைத்தவர்களே, இன்று அது காந்தியப்போராட்டம் என்றும், அதில் வேறு பல தலைவர்களும் பங்கெடுத்தார்கள் என்றும் சொல்ல ஆரம்பித்திருப்பதன் வெற்றியில் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் வரலாற்றுப்பக்கமாக அவர்கள் நகர்ந்தார்கள் என்றால் நமக்கு என்ன பிரச்சினை?
பப்பாளியில் பொதிந்து கிடக்கும் வைட்டமின் சத்துகள்! எப்போது பப்பாளிப் பழம் சாப்பிடலாம்?
மரமாக வளரும் பப்பாளியின் தாயகம் மெக்ஸிகோ. உஷ்ண மண்டல நாடுகளில் எல்லாம் இது பயிராகிறது. இதில் பலவகைகள் உள்ளன. பப்பாளிப்பழம் ஒருவித தனிப்பட்ட மணமுள்ளது. பழம் மஞ்சள் நிறமாக இருக்கும், வருடம் முழுவதும் இம்மரம் பலன் தரும், விதையே இல்லாத ஒருவகைப் பழமும் உண்டு. இப்பழத்தில் வைட்டமின் சத்து அதிகம் இருக்கிறது.
கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில்! மாநில அரசுகளைக் கவுன்சிலால் கட்டுப்படுத்த முடியாது!
குஜராத் மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள முரணான தகவல்களைக் களைவதற்காக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர, மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்துவதல்ல என தீர்ப்பு வழங்கியது.
சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாகப் புகார்! யு டியூபர் வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு மக்களிடம் ரூ.33 லட்சம் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
யுடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து! உயர் நீதிமன்றம் உத்தரவு! தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை!
வலதுசாரி ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை 5 நாளில் ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
திரையரங்குகள் முழுப் பார்வையாளர்களுடன் இயங்க தடை விதிக்க வேண்டும்! உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு!
தமிழகத்தில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கும் அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
