சசிகலாவை எதிர்த்துதான் கட்சியும், ஆட்சியும் நடைபெறுகிறது. அவர்கள் மக்களால் வெறுக்கப்பட்டவர்கள் என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி வீரமணி கூறியுள்ளார்.
தேசிய விருது வென்ற புதுச்சேரி போலீஸ் எஸ்.பி.! உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என பெருமிதம்!
புதுச்சேரி போலீஸ் எஸ்.பி. டாக்டர். ரஞ்சனா சிங்கிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்கான அவரது முயற்சியை அங்கீகரித்து இந்த விருதை வழங்கப்பட்டுள்ளது.
கார் விபத்தை தவிர்க்க சென்சார் கேமரா! புதிய தொழில்நுட்பத்தில் அமேசானின் அடுத்த பாய்ச்சல்!
‛ரிங் கார் கேம்‘ (Ring Car Cam) என்ற பெயர் கொண்ட கார் பாதுகாப்பு கேமரா, அமேசான் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கார்களில் பொருத்தப்படும் இந்த கேமரா, வாகனம் ஓட்டுபவரது வாய்ஸ் கமெண்டுகளை புரிந்து கொள்ளும்.
பிராமண சமூகத்தை கிண்டலடித்து பத்திரிகை விளம்பரம்! எதிர்க்க ஆளில்லாததால் தைரியம்! சீப் பாலிடிக்ஸ் என பாஜக ஆவேசம்!
‘எல்லோரும் நம்முடன்‘ என்ற பெயரில், இணைய வழி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ள தி.மு.க., கேட்க நாதியில்லாத சமூகம் என்ற தைரியத்தில், பிராமணர்களை கிண்டலடித்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
குறையோடு வருவோரின் பசி தீர்க்கும் இறைவனின் சமையலறை!திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியின் அசத்தல் அணுகுமுறை!
திங்கள் கிழமைகளில் குறை தீர்ப்பு கூட்டத்துக்கு வரும் மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ’இறைவனின் சமையலறை’ என்ற பெயரில் உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
பிசிஆர் டெஸ்ட் நெகடிவ் என்றாலும் கோவிட்-19 இருக்கலாம்! மருத்துவர்கள் எச்சரிக்கை!
கொரோனா தொற்றை உறுதி செய்ய பிசிஆர் பரிசோதனையே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அந்த பரிசோதனையில் நெகடிவ் வந்தால் தொற்று இல்லை என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
