தைராய்டு சுரப்பி கழுத்தின் முன்புறத்தில் சுவாசக்குழாயைச் சுற்றி காணப்படுகிறது. தைராய்டு சுரப்பி, மனித உடலுக்குள் சில பணிகளைச் செய்ய உதவும் பொருட்களை உற்பத்தி செய்து வெளியிடுகிறது. இது இரண்டு பக்க மடல்களைக் கொண்டுள்ளது, அவை இரண்டும் மையத்தில் ஒரு இஸ்த்மஸ் (பாலம்) மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
Curry Leaves: A Natural Remedy for Hair, Digestion, and Diabetes! The Ultimate Superfood for Health!
Curry leaves (Murraya koenigii) belong to the drumstick tree family and are native to India and Sri Lanka. These leaves have a unique aroma that combines citrus and peppery notes. Though often added to dishes for flavor and later discarded, curry leaves offer numerous health benefits.
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000! நிபந்தனைகளை விதித்து பாதிப்பேரை ஏமாற்றுவதா? என ஈபிஎஸ் கண்டனம்!
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏய்ச்சிப் பிழைக்கும் தொழிலையும், மக்களை ஏமாற்றியே அரசியல் நடத்தும் வித்தையையும், கைவந்த கலையாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆளும் திமுக-வும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசும், காலாகாலத்திற்கும் மக்கள், தங்களின் மகுடிக்கு மயங்கிக் கிடப்பார்கள் என்ற மமதையில் மிதந்து வருகிறது.
மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்! பெருந்திரளாக பங்கேற்குமாறு ஐபெட்டோ அழைப்பு!
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் 2003 ஏப்ரலில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
கார் விலையை உயர்த்துகிறது மாருதி சுஸூகி! உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டதாக விளக்கம்!
ஏப்ரல் 1-ம் தேதி முதல் கார் விலையை உயர்த்துவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகமாக இருப்பதால் அதன் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் கார்களின் விலையை உயர்த்துவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
