சாதாரணமாகக் கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக, கிட்டத்தட்ட 2,000 ஆய்வு நிலையங்களில் நடத்தப்பட்ட ஒரு விரிவான கடல் ஆய்வு, நாம் நினைத்ததை விட மிக ஆழமான ஒரு உண்மையைப் போட்டுடைத்துள்ளது.
அரைஞாண் கயிறு! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய அறிவியல், ஆரோக்கியம்!
ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும், பிறந்த சில நாள்களிலேயே அரைஞாண் கயிற்றைக் கட்டிவிடுவார்கள். எதற்காக இந்தக் கயிறு கட்டப்படுகிறது, இதனால் ஏதேனும் நன்மை உண்டா என்ற சந்தேகங்கள் நம் மனதில் ஒருமுறையாவது தோன்றியிருக்கும். இது குறித்த சந்தேகங்களுக்கு, சித்த மருத்துவர் வேலாயுதம் அளித்த விளக்கம்.
கல்லாக மாறும் 5 மாத குழந்தை! அரிதான மரபணு நோய்க்கு சிகிச்சை இல்லாததால் பெற்றோர் பரிதவிப்பு!
இங்கிலாந்தைச் சேர்ந்த 5 மாத பெண் குழந்தை, கல்லாக மாறும் மிகவும் அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை.
ஜரூராக நடக்கும் மண் திருட்டு! ஜேசிபி மூலம் இரவு பகலாக மண் அள்ளுவதாக பாஜக புகார்!
கரூர் மாவட்டம், வெள்ளியணை தென் பாகத்தில் உள்ள பெரிய குளத்தில் இரண்டு நாட்களாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அவசர அவசரமாக அதிக அளவில் டிப்பர் லாரிகளில் இரவு பகலாக குளத்து மண் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
கர்நாடகாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்! டெல்டா வைரஸை விட வேகமாகப் பரவுமா?
பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ், கர்நாடாவிலும் பரவுகிறது. கர்நாடகாவில் இந்த புதிய வகை வைரஸால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பப்பாளியில் பொதிந்து கிடக்கும் வைட்டமின் சத்துகள்! எப்போது பப்பாளிப் பழம் சாப்பிடலாம்?
மரமாக வளரும் பப்பாளியின் தாயகம் மெக்ஸிகோ. உஷ்ண மண்டல நாடுகளில் எல்லாம் இது பயிராகிறது. இதில் பலவகைகள் உள்ளன. பப்பாளிப்பழம் ஒருவித தனிப்பட்ட மணமுள்ளது. பழம் மஞ்சள் நிறமாக இருக்கும், வருடம் முழுவதும் இம்மரம் பலன் தரும், விதையே இல்லாத ஒருவகைப் பழமும் உண்டு. இப்பழத்தில் வைட்டமின் சத்து அதிகம் இருக்கிறது.
