Monday, February 16, 2026
Home Blog Page 91

‘இந்த’ பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காயை சாப்பிடவே சாப்பிடாதீங்க..! Side Effects of Ladies Finger!

வெண்டைக்காய் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காயாகும். வெண்டைக்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கு நல்லது. அதன் மலமிளக்கும் பண்பின் காரணமாக மலச்சிக்கலைத் தடுக்கிறது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி குளிக்க வேண்டும்? குளித்தல், நீராடுதல் வேறுபாடு என்ன? How To Shower Properly!

ஆயுர்வேதத்தில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சில விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. உண்பது, குடிப்பது, குளிப்பது, தூங்குவது மற்றும் பல விஷயங்கள் தொடர்பான விதிகள் இதில் அடங்கும். உடல் சுத்தத்திற்கு குளியல், மன சுத்தத்திற்கு வழிபாடு, தியானம் என நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். குளிப்பது, நீராடுவது, ஸ்நானம் செய்வது என பல சொற்களை நாம் குறிப்பிடுகிறோம்.

நின்று கொண்டு தண்ணீர் குடிச்சா ‘இந்த’ மாதிரி பிரச்சினைகள் வரும்! Side Effects of Drinking Water While Standing!

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதுபோல இயற்கையாக மனித உடலும் நீரின்றி அணுவளவு கூட இயங்காது. மனித உடலில் சராசரியாக 70% நீர் உள்ளது.  மூளை மற்றும் இதயத்தில் 73 சதவிகிதம், நுரையீரலில் 83%, தசைகள் மற்றும் சிறுநீரகத்தில் 79% , எலும்புகளில் 31% நீர்ச்சத்து உள்ளது.

சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்! அந்த மாத்திரையையே நிறுத்திடலாம்! ரசாயனம் கலக்காத வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?

வெல்லம் என்பது கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு. சர்க்கரையின் ஒரு ஆரோக்கியமான மாற்று என்று கூறலாம். முன்னோர்கள் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் அன்றைய தினத்தை தொடங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். இதை பானகம் என்றும் சொல்வார்கள். அதாவது, வெல்லத்தை கரைத்து, அதில் சுக்குத்தூள், ஏலக்காய் தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பார்கள்.

இரவில் சாப்பிடக்கூடாத 25க்கும் மேற்பட்ட உணவுகள்! நிம்மதியாக தூங்க இதை செய்துதான் ஆக வேண்டும்!

பகல் நேரத்தில் நாம் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைக்கு அவை ஜீரணித்துவிடும். ஆனால், இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். எனவே, இரவு நேரத்தில் நாம் எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிமையான உணவை உண்ண வேண்டும். இல்லையெனில், அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். இரவில் சாப்பிடக் கூடாத 25+ உணவுகள் பற்றி காணலாம்.

நகம் எப்படி வளருகிறது தெரியுமா? நகவெட்டியில் இரண்டு கத்திகள் இருப்பது எதற்காக?

மனித உறுப்புகளில் மிக முக்கியமானது நகங்களும்தான். உடலுறுப்புகளில் ஏற்படும் நோய்களை காட்டும் அறிகுறியாக நகங்கள் செயல்படுகின்றன. நமது உடலிலுள்ள கெரட்டின் எனும் உடல் கழிவே நகங்களாக வளர்கின்றன. மனித உடலில் மிகவும் பலமானது நகங்கள் தான். நகங்களை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியத்தில் நகங்களின் பராமரிப்பும் இன்றியமையாத ஒன்றாகும்.

போர் யானைகளுடன் வாகை மலர்! கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை ஈசிஆர் சாலையில் பனையூரில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார். மேலும், கீழும் சிவப்பு, நடுவில் மஞ்சள் ஆகிய நிறங்களுடன், இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

antalya bayan escort