Wednesday, March 18, 2026
Home Blog Page 130

அடுத்த 6 நாட்களுக்கு உங்க ஊர்ல கனமழையா? மிகக் கனமழையா? வானிலை மையத்தின் கணிப்பு என்ன?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கொலை வெறித்தாக்குதல்! தலைவிரித்தாடும் இயற்கை வளக் கொள்ளையைத் தடுக்க பாமக வலியுறுத்தல்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில், மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்பவரை மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி, கொலை செய்ய முயன்றுள்ளனர்.

விழாக்கால தள்ளுபடியில் டி.வி., செல்ஃபோன், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் வாங்கலாமா? கடைகளா, ஆன் லைனா, எது சிறந்தது?

பண்டிகை நாட்கள் வந்துவிட்டால், தள்ளுபடி விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமல்லாது, செல்போன் போன்ற மின்னணு பொருட்கள் ஆன்லைன் தளங்களிலும், கடைகளிலும் விலை குறைத்து விற்கப்படுகின்றன. தீபாவளி காலங்களில் போனஸ் போன்றவையும் கிடைக்கும். எனவே தீபாவளியை ஒட்டிய நாட்களில் பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தீபாவளிக்குச் சில நாட்களே உள்ள நிலையில், இவற்றின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

தேர்தல் பத்திரம் என்றால் என்ன? தேர்தல் ஆணையம் எதிர்த்தும் மோடி பிடிவாதம்! என்ன சொல்லப்போகிறது சுப்ரீம் கோர்ட்! What are electoral bonds?

3.45 Minute(s) Read : தேர்தல் பத்திரம் (Electoral Bond) என்பது அரசியல் கட்சிகளுக்கு அல்லது தனிநபர்களுக்கு நன்கொடை செலுத்த விரும்பும் ஒரு இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து வாங்கக்கூடிய ஒரு பத்திரமாகும். விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் நன்கொடையாளர்கள் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நிதி அளிக்கலாம்.

தமிழ் நிலத்துக்கு காலம் தந்த பெருங்கொடை பென்னிகுயிக்! போடி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பென்னிகுயிக் பெயர் வைக்கக் கோரிக்கை! பாகம் – 2

0

எனது அப்பா சந்தானமும், அம்மா அய்யம்மாளும் எனக்காகவும், என் உடன் பிறந்தவர்களுக்காக மட்டுமே வாழ்ந்தனர். நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது கனவாக இருந்திருக்க வேண்டும்.

மகனுக்கு, சந்திரசேகர் எனப் பெயர் சூட்டிய எலான் மஸ்க்! மத்திய அமைச்சர் பகிர்ந்த சுவாரசியத் தகவல்!

டெஸ்லா உரிமையாளரும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான எலோன் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயர் வைத்துள்ளார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது சமூக வலைதளத்தில் இதனை உறுதி செய்துள்ளார்.

சிம்பிளான உயிர் காக்கும் சோதனை! வீட்டிலேயே செய்து பாருங்க, உங்க ஆயுளையே தெரிஞ்சிக்கலாம்! What is the One Leg Standing test?

ஒற்றைக் காலில் நிற்கும் யோகப் பயிற்சி அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், ஒற்றைக் காலில் நிற்பது என்பது, உங்களது ஆரோக்கியம் மற்றும் நீங்கள் வாழப்போகும் நாள்களைத் தொடர்புப்படுத்த வாய்ப்புள்ளது என்பது தெரியுமா?

antalya bayan escort