தனி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் ‘குற்றவியல் நடைமுறைத் தொகுப்பு (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்’ கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டிருக்கிறது.
தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திருத்தச் சட்டம்! திராவக மாடல் கொத்தடிமை அரசு திரும்பப் பெற வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல்!
“எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அன்று எதிர்த்துப் பேசிவிட்டு, இப்போது கொத்தடிமையாக மாறி, தமிழக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக, 12 மணி நேர வேலை திருத்தச் சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் ஒருதலைபட்சமாக நிறைவேற்றியிருக்கிறார்” என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் வாரீர்..! தொழிலாளர் விரோத சட்டத்துக்கு எதிராக ஆசிரியர் கூட்டணி அழைப்பு!
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொழிலாளர் நல விரோத சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி, ஒன்றிய அரசின் கொள்கையுடன் ஒன்றிப் போய்விட்டீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அறிவிக்கையை நிறுத்திவைக்க வேண்டும்! தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக அறந்தாங்கி, பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) வெளியிட்டுள்ள செயல்முறை கடிதத்தினை நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
முத்திரைத்தாள் கட்டணம் 10 மடங்கு உயர்வு! 100 ரூபாய் பத்திரம் இனி ரூ.1,000! 20 ரூபாய் பத்திரம் இனி ரூ.200!
முத்திரைத்தாள் கட்டணத்தை 10 மடங்கு உயர்த்துவதற்கான சட்டத்திருத்த முன்வடிவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
மது அருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்! தவிர்க்க வேண்டிய உணவுகள்! Vels Exclusive
மது குடிப்பதற்கு முன் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், ஆல்கஹால் தொடர்புடைய சில பாதகமான விளைவுகளை குறைக்க இயலும். மாறாக, சில உணவுகள் வயிறு உப்புசம், நீரிழப்பு, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். மது அருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துவது நல்லது! தாகம் எடுக்கும்வரை காத்திருக்க வேண்டாம்! உணவியல் நிபுணர்கள் அறிவுரை!
வெளி வெப்பத்தைச் சமாளிக்கச் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது உடலுக்கு அவசியமாகிறது. அதற்கான வழிமுறைதான், உடல் வெளிப்படுத்தும் வியர்வை. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க, உடல் வியர்வையை வெளித் தள்ளிக்கொண்டே இருக்கும்.
