Tuesday, January 27, 2026
Home Blog Page 242

ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு தண்டனை! அச்சத்தில் ஈரான் சன்னி பிரிவு சிறுபான்மையினர்!

ஒரே நாளில் பெண் உள்பட 12 பேருக்கு ஈரான அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இதுபற்றி அரசோ, உள்ளூர் ஊடகங்களோ வாய் திறக்காத நிலையில், நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு (Iran Human Rights – IHR) இதனை அம்பலப்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 9-வது சமத்துவபுரம்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சிவகங்கை மாவட்டம், கோட்டை வேங்கைப்பட்டியில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி உயர்கிறது! பணவீக்கம் அதிகரிப்பால் RBI முடிவு!

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘இருக்கும், ஆனால் இருக்காது’ ஸ்டைலில் அமைச்சர் பதில்! எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த வலியுறுத்தல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தது, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியது, தாய்மார்களுக்கு கொடுக்கப்பட்ட அம்மா பரிசுப் பெட்டகத்தை ரத்து செய்தது, அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை திமுக அரசு முடக்கியது.

ரஷ்யாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி! சலுகை விலையில் பெற இந்தியா முயற்சி!

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்தது. மலேசியோ, இந்தோனேசியா என பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

20 நாளில் 20 கொலை! லட்சக்கணக்கான கிலோ கஞ்சா! இதுதான் திராவிட மாடலா?

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

antalya bayan escort