நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு! பெற்றோரிடம் விசாரித்த பாஜக குழு!
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், உண்மையை கண்டறிவதற்காக விசாரணை நடத்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அமைத்த குழுவினர், அரியலூரில் உள்ள மாணவியின் இல்லத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
தோனி வழியே என் வழி! எப்போதும் நான் தலைவன்தான்! மனம் திறக்கும் கோலி!
தோனி வழியையே தான் பின்பற்றுவதாக விராட் கோலி கூறியுள்ளார். கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு, அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
‘நான் ஏன் காந்தியை கொன்றேன்’! திரைப்படத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே குறித்த ‘Why I killed Gandhi’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாதுராம் கோட்சேவை மேன்மைப்படுத்தும் காட்சிகளே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
துரத்தியடிக்கப்பட்ட ஜோதிமணி எம்.பி.! விருந்துக்கா வந்தேன் என ஆவேசம்! கரூர் திமுக அலுவலகத்தில் பரபரப்பு!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே சீட் பங்கீடு பேச்சு வார்த்தையின்போது, கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை திமுக-வினர் துரத்தியடித்துள்ளனர்.
பாஜக, கழட்டிவிடப்பட்டதா? கழண்டு கொண்டதா! தனித்துப் போட்டி என அண்ணாமலை அறிவிப்பு!
பாஜக கேட்ட இடங்களை அதிமுக தர மறுத்ததாக கூறப்படும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பு! முறைகேடு அதிகாரிகளுக்கு பதவி உயர்வா? ஜனநாயகத் துரோகம் என சீமான் கண்டனம்!
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் நடந்தேறிய ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
