ஆண்டிற்கு ரூ.8 கோடி அளவிலான வரி ஏய்ப்பை தடுக்க கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமையை அரசே ஏற்று நடத்த முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. எல். சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்கமணிக்கு தொடர்புடைய 69 இடங்களில் இடங்களில் அதிரடி சோதனை! கிரிப்டோகரன்சியில் பெருமளவில் முதலீடு?
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவரது நண்பர்கள், உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஒமைக்ரான் அபாயம்! மக்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது! தடுப்பூசி மட்டுமல்ல, தற்காப்பும் அவசியம்!
ஒமைக்ரானை எளிதான விஷயமாக மக்கள் எடுத்துக்கொள்வது குறித்து கவலை அடைந்திருக்கிறோம், நமக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகும் அளவுக்கு இந்த வைரஸைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதை உணர்ந்திருக்கிறோம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ! வெளியான 20 நிமிடத்தில் 85 ஆயிரம் லைக்குகள்! தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!
அஜித் ரசிகர்களுக்காக சிறு படையலே தந்திருக்கிறது வலிமை படக்குழு. ‘வலிமை மேக்கிங் வீடியோ’ என்ற பெயரில் 3 நிமிட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆண்களின் புத்தி…அலையிற புத்தி…! இப்படியா கேவலப்படுத்துவீங்கன்னு காண்டாகும் ஆண்கள் பாதுகாப்பு சங்கம்!
புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற “ஓ சொல்றியா மாமா” பாடலை தடை செய்யாவிட்டால் படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டின் தலைசிறந்த நபர் எலோன் மஸ்க்! உலகின் முதல் பணக்காரருக்கு டைம் இதழ் புகழாரம்!
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் நிறுவனரான எலோன் மஸ்க், இந்த ஆண்டின் தலைசிறந்த நபர் என அமெரிக்காவை சேர்ந்த டைம் இதழ் அறிவித்துள்ளது.
இந்திய அணியில் முட்டல் மோதல்! ரோஹித் – கோலி இடையே பிளவு அதிகரிப்பு! ஒருவர் தலைமையில் விளையாட மற்றொருவர் மறுப்பு!
ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே மோதலும், பிளவும் இருப்பதாகத் தகவல்கள் வந்த நிலையில், அது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.
