ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவன் மணிகண்டன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மொழி பிரிவினைவாதம் குறித்து 1946லியே எச்சரித்த அம்பேத்கர்! இந்தி கற்பதால் என்ன தவறும் எனவும் கேள்வி?
ஹிந்தி கற்றுக் கொள்வதால் மராட்டியனோ, தமிழனோ, வங்காளியோ எந்த விதத்தில், பழுதுபட்டவனாகி விடமாடட்டான் என்று சட்டமேதை அம்பேத்கர் கூறியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் 65-வது நினைவுநாள்(டிசம்பர் 6) அனுசரிக்கப்படும் நிலையில், அம்பேத்கர் பற்றி எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான பிரபாகரன் எழுதியுள்ள சிறுகட்டுரை.
நடிகர் விஜய்சேதுபதி மீது நீதிமன்றத்தில் வழக்கு! சாதியை இழிவுபடுத்தியதாகப் புகார்! மேலாளர் மூலம் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு!
நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடர்! இருநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முடிவு! T20 தொடர்…?
இந்தியா–தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன.
தண்ணீர் திறப்பில் தொடரும் சர்ச்சை! புதிய அணைகட்ட கேரளா அழுத்தம்! வாய்ப்பில்லை என மத்திய அரசு திட்டவட்டம்!
முல்லை பெரியாறு அணை 142 அடிக்கான கொள்ளளவை எட்டியதை அடுத்து, அதனை முன்வைத்து கேரளத்தில் புதிய சர்ச்சைகள் எழுந்தபடி உள்ளன.
இந்தியாவிலும் பரவத் தொடங்கியது ஒமைக்ரான் வைரஸ்! பெங்களூருவில் இருவருக்கு தொற்று உறுதியானது! மேலும் ஐவருக்கு அறிகுறி!
தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலகளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
