மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்டெல்லை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது வோடாபோன்! கவனம் ஈர்க்கும் ரிலையன்ஸ் ஜியோ!
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. ஆனால், ஜியோ கட்டணத்தை உயர்த்தாததால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும்! உங்க அப்பனுக்கு அப்பனையே பாத்தவங்க! நாங்கள் சென்னைக்கு வந்தால் பிரச்னை பெரிதாகும்!
25 கோடி சத்ரியர்களின் உணர்வை ஜெய்பீம் திரைப்படம் மூலமாக புண்படுத்திய சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடர்வதுடன், நாடு தழுவிய போராட்டமும் நடத்தப்படும் என ஸ்ரீ ராஜ்புத் கர்ணி சேனா அறிவித்துள்ளது.
குடியாட்சியைக் கவிழ்த்து புரட்சிகர அரசு அமைக்க சூர்யா சதி! சீனாவுக்கு விலை போனதாக மாஜி காவல் அதிகாரி பகீர் புகார்!
அரசாங்கத்தைக் கவிழ்த்து, புரட்சிகர அரசு அமைவதற்கான கூட்டுச் சதிதான் ஜெய்பீம் திரைப்படம் என காவல்துறை முன்னாள் அதிகாரி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
iPhone ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என எப்படி கண்டுபிடிக்கலாம்? சீரியல் நம்பர் F-ல் ஆரம்பித்தால்…!
ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ நாம் புதிதாக வாங்கும் ஐபோன் உண்மையானதா? அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எளிது.
வியக்க வைக்கும் சோழர்களின் நீர் மேலாண்மை! சதய விழா நாளில் மாமன்னன் ராஜராஜசோழனை வணங்குவோம்!
உலகின் பழமையான அணையை கட்டி தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவன் சோழன். சோழர்கள் வெட்டிய லட்சக்கணக்கான குளங்கள், ஏரிகளுக்கு நகர்மயமாக்கல் என்ற பெயரில் சமாதிகட்டி, சடங்குகளை முடித்துவிட்டு, ஊரே நீரில் தத்தளிக்கிறது என புலம்புவதால் என்ன பயன்? சதயவிழா நாளிலாவது சோழர்களின் நீர் மேலாண்மையை நினைவுகூர்வோம்.
