Tuesday, February 17, 2026
Home Blog Page 303

உயிரைப் பணயம் வைக்கும் விளையாட்டு! போட்டியில் தோற்றால் சுட்டுக்கொலை! அதிகார வர்க்கத்தை அலறவிடும் Squid Game!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஸ்குவிட் கேம் என்ற கொரியன் வெப் சீரிஸ் பார்ப்பவர்களை கதிகலங்கச் செய்கிறது. முழுமையான படைப்பாகவும், பணத்தை மையப்படுத்தி அது பேசும் மனிதர்களின் உளவியலும், வர்க்க அரசியலும் சபாஷ் போட வைக்கிறது.

முதலமைச்சருக்கு தண்ணீர்காட்டும் தலைமைச் செயலாளர்! பா.ஜ.க.வின் மறைமுக நெருக்கடியால் தவிக்கும் ரங்கசாமி!

புதுச்சேரியில் தலைமைச் செயலாளரின் ஒத்துழைப்பின்மையால், முதலமைச்சர் ரங்கசாமி பெரும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏசியில் திடீர் மின்கசிவு! அறையில் தீப்பற்றியதால் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு!

மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூங்கி கொண்டிருந்த கணவன்மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் திமுக எம்.பி. தலைமறைவு! கொலை வழக்கில் கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை!

முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ‘TRV’ ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி! தடுப்பூசி சான்று, ஆன் லைன் முன் பதிவு கட்டாயம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை தொடங்க ஒரு மாதமே உள்ள நிலையில், தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்திருக்கிறது.

பொது இடங்களில் உள்ள தலைவர்கள் சிலையை 3 மாதங்களில் அகற்ற வேண்டும்!  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை 3 மாதத்தில் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்! கடத்தல் மாஃபியாக்களுக்கு வழித்தடமான தமிழகம்! கண்காணிப்பை வலுவாக்குமா அரசு?

போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்கள் தமிழகத்தை வழித்தடமாக பயன்படுத்தும் நிலையில், மத்தியமாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

antalya bayan escort