டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நினைவுகூரும் விதமாகவும், ஆசிரியர்களைப் போற்றும் விதமாகவும் நாடு முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Teachers Day Wishes

Teachers play a critical role in shaping young minds and ensuring a society that is progressive, inclusive and enlightened at the same time. Besides preparing kids for a bright future, teachers also aim towards moulding minds that are empathetic and kind.
கஞ்சா புழக்கத்தை தடுக்க போலீஸ் அவுட்போஸ்ட்! சிக்னல்களில் பசுமைப் பந்தல்! சட்டமன்றத்தில் சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!
கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, போலீஸ் அவுட் போஸ்ட் நிறுவ வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்திய முதலியார்பேட்டை திமுக எம்.எல்.ஏ. சம்பத், சிக்னல்களில் பசுமைப் பந்தல் அமைக்குமாறும் கோரியுள்ளார்.
கரிவரதனின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார் சுழி போடுவதன் பின்னணி என்ன? வாகனம் மூஞ்சூரா? பெருச்சாளியா?
நாம் நினைக்கும் இடத்தில் வைத்து கும்பிடக்கூடிய சுதந்திரத்தை கொடுத்திருப்பவர் வேழமுகன். காட்சிக்கு எளியவராக இருந்தாலும், கருணை வழங்குவதில் கணபதி முதன்மையானவர். இவர் அவதரித்த ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளையே, விநாயகர் சதுர்த்தி என நாம் கொண்டாடுகிறோம்.
வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடவே கூடாது! டயட் என்ற பெயரில் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்!
ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்து களும் காலை உணவின் மூலமே கிடைக்கின்றன. எனவே காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும். கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்குப் பிறகு காலையில் சாப்பிடுவதால் உணவுகளைத் தேர்வு செய்வதில் அதிக கவனம்கொள்ள வேண்டும். அமிலச் சுரப்பை அதிகம் தூண்டும் உணவுகளைக் காலையில் தவிர்க்கவேண்டும். வெறும் வயிற்றில் என்னென்ன சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்பதைப் பார்க்கலாம்.
தமிழ்க் களஞ்சியம் வேறு, திராவிடக் களஞ்சியம் வேறு! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முயற்சி!
சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்கு திராவிடக் களஞ்சியம் என பெயர் சூட்டுவதாக சர்ச்சை எழுந்த நிலையில், இரண்டும் வேறுவேறு என, தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
எதிர்பார்ப்பை பொய்யாக்கிய பட்ஜெட்! தொழிற்சாலைகளை ஈர்த்துக்கொண்ட தெலங்கானா! எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆவேசம்!
பட்ஜெட்டில் நல்லபல அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போன நிலையில், புதுச்சேரிக்கு வர இருந்த தொழிற்சாலைகள் தெலங்கானாவுக்கு சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றஞ்சாட்டியுள்ளார்.
