Monday, February 16, 2026
Home Blog Page 317

கர்ப்பிணிகளே உஷார்! கேரளாவில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று! தமிழகத்தில் கொசு ஒழிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

கேரளாவில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஜிகா வைரஸ்(Zika Virus) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கர்ப்பிணிகள் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இனி பாடப்புத்தகங்களிலும் ‘ஒன்றிய அரசு’ என்றே இடம்பெறும்! மத்திய அரசு என்ற வார்த்தை நீக்கப்படும் என லியோனி அறிவிப்பு!

இனி பாடப் புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையே இடம் பெறும் என, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமனம்  செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி அறிவித்துள்ளார்.

சட்டப்படி வழக்குப் பதிந்ததால் பெண் தற்கொலை! FIR பதிவு செய்ததே காரணம் என போலீஸை மிரட்டும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.!

புதுச்சேரியில், பாகப்பிரிவினை தகராறில், போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், சம்பந்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு போலீஸாரே காரணம் என பாஜக எம்.எல்.. மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

கட்டணக் கொள்ளை என வதந்தி! நிதி நெருக்கடியால் தவிக்கும் தனியார் பள்ளிகள்! தினக்கூலியாக மாறிய ஆசிரியர்கள்!

தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை அடிப்பதாக பெரு ஊடகங்கள் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துள்ளன. ஆனால், கள நிலவரம் இதற்கு நேர்மாறாக உள்ளது. வயிற்றுப் பிழைப்புக்காக ஆசிரியர்கள் கிடைக்கும் வேலையைச் செய்கின்றனர்.   

தமிழகத்தில் அகதிகளாகும் அந்தணர்கள்! உதவி கிடைக்காமல் பரிதவிக்கும் ஏழை பிராமணர்கள்! – பாகம் – 3

தமிழகத்தில் அந்தணர்கள் அகதிகளாக்கப்பட்டு வருகிறார்கள். மற்ற சாதிகளைப்போலவே பிராமண சமூகத்திலும் பரம ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ யாரும் இல்லை என்பதே கசப்பான உண்மை.

கல்லாக மாறும் 5 மாத குழந்தை! அரிதான மரபணு நோய்க்கு சிகிச்சை இல்லாததால் பெற்றோர் பரிதவிப்பு!

இங்கிலாந்தைச் சேர்ந்த 5 மாத பெண் குழந்தை, கல்லாக மாறும் மிகவும் அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை.

அக்டோபர், நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சமடையலாம்| மத்திய அரசு விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை!

கோவிட்-19, 3-வது அலை அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சம் அடையக்கூடும் என்று மத்திய அரசின் விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், பாதிப்பு எண்ணிக்கை எகிறும் என்றும் அக்குழு கூறியுள்ளது.

antalya bayan escort