தூங்கி எழுந்திருக்கும்போது எந்தப்புறமாக எழுந்திருக்க வேண்டும் என்பதை சித்தர்கள் வரையறுத்து வைத்துள்ளனர். அதன் பின்னணியில் உள்ள அறிவியல்தான் சுவாரஸ்யமானது, நுணுக்கமானது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண், தனி நபர் தகவல்கள் விற்பனை! பெரிய அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில், 68 லட்சம் பேரின் அனைத்து விவரங்களும் திருடு போயிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
மானியமும் இல்லை, கேஸ் சிலிண்டர் விலையும் கடும் உயர்வு! வாக்குறுதிப்படி மானியம் வழங்குமா தமிழக அரசு?
பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25.50 காசுகள் உயர்ந்துள்ளது. இது ஏழை, நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்துச் சுதந்திரத்தை களவாடுமா மத்திய அரசின் மசோதா? கலக்கத்தில் திரைத்துறையினர்!
மத்திய அரசின் புதிய ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு மசோதா, இந்திய சினிமா துறையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது என படைப்பாளிகள் தெரிவிக்கின்றனர்.
ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் அதிரடி ஆபரேஷன்! ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்கு பாயும் என தகவல்!
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆபரேஷன் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கலாம் என்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கிறது.
யானை கட்டுப்பட்ட வரலாற்றை ஸ்டாலின் மறக்கலாமா? முத்துவேலர் பிறப்பிலிருந்தா வரலாறு துவங்குகிறது?
ஒன்றிய அரசு என்பது தேச ஒற்றுமைக்கு எதிராகச் சிறு தீப்பொறியாகவே இருந்தது, இப்போது அது ’ஜெய்ஹிந்த்’க்கு எதிராகப் பெருங்காற்று தீயாகப் பரவி இருக்கிறது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.
50 வகை புற்றுநோயை கண்டறிய ஒரே ரத்தப்பரிசோதனை! அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே கண்டுபிடிக்கலாம்!
ஒரே ஒரு ரத்தப் பரிசோதனை மூலம், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே 50 வகையான புற்றுநோயைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தப் பரிசோதனைக்கு ‘கேலரி‘ (Galleri) என்று பெயர். (https://www.galleri.com/)
