பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா, சென்னையில் மண்ணடியிலுள்ள ஒரு லாரி ஷெட்டில் கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துள்ளார். பிரபல எழுத்தாளர் சுஜாதா தொடங்கி பலரும் இவரிடம் ஏமாந்துள்ளனர்.
‘Beast’ஆக மாறிய விஜய்! துப்பாக்கியுடன் டெரர் போஸ்! விஜய் பிறந்தநாளையொட்டி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
’விஜய் 65’ படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் பிறந்தநாளையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு! ஐந்து பேர் யார், யார்? அவர்களது பின்னணி என்ன?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பொருளாதார நிபுணர்கள் பற்றி பார்க்கலாம்.
யோகா தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி! எம்-யோகா செயலி பற்றியும் விளக்கம்!
7-வது சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்துக்கான கருப்பொருள் “நல்வாழ்வுக்கான யோகா” என்பதாகும்.
வாக்குறுதியை காப்பற்ற முடியாவிட்டால் இருக்கையை காலி செய்யுங்கள்! டாக்டர் கிருஷ்ணசாமி காட்டம்!
காகிதப் பூ மணக்காது, வெற்று வெள்ளை அறிக்கை, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க தயராகும் திமுக! ஒற்றை தலைமைக்கு வலியுறுத்தும் நிர்வாகிகள், தொண்டர்கள்!
புதுச்சேரி பிராந்திய திமுக–வை ஒரே தலைமையின் கீழ் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக–வினர் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைய வேண்டுமென்றால் இந்த மாற்றம் அவசியம் என அவர்கள் கூறுகின்றனர்.
