மரமாக வளரும் பப்பாளியின் தாயகம் மெக்ஸிகோ. உஷ்ண மண்டல நாடுகளில் எல்லாம் இது பயிராகிறது. இதில் பலவகைகள் உள்ளன. பப்பாளிப்பழம் ஒருவித தனிப்பட்ட மணமுள்ளது. பழம் மஞ்சள் நிறமாக இருக்கும், வருடம் முழுவதும் இம்மரம் பலன் தரும், விதையே இல்லாத ஒருவகைப் பழமும் உண்டு. இப்பழத்தில் வைட்டமின் சத்து அதிகம் இருக்கிறது.
கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? லாக்டவுண் மட்டுமே தீர்வாகுமா? ‘வேல்ஸ்’ சிறப்புப் பார்வை!
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் விகிதம் மிகத் தீவிரமாக உள்ள நிலையில், பெருந்தொற்றை கட்டுப்படுத்த லாக்டவுண் மட்டுமே போதுமானதா? மத்திய அரசு, அதிகாரத்தை தன்னகத்தே குவிப்பது சரியா?
சுங்கக் கட்டணம் நியாயமாக வசூலிக்கப்படுவதில்லை! சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அச்சுறுத்தும் கோவிட்-19 ‘2-வது அலை’! புதிய கடும் கட்டுப்பாடுகள் என்னென்ன? முழுவிவரம் இதோ!
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு தளர்வுகளை நீக்கி கட்டுபாடுகளை அறிவித்துள்ளது. கடைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்! முகேஷ் அம்பானிக்கு முதலிடம்! 2-வது இடத்தில் அதானி!
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், முதலிடத்தை முகேஷ் அம்பானியும், இரண்டாம் இடத்தை கவுதம் அதானியும் பெற்றுள்ளனர்.
வேகமாகப் பரவும் கொரோனா! ‘ஸ்மார்ட் லாக் டவுன்’ அமல்படுத்த தமிழக வருவாய்த்துறை திட்டம்!
கொரோனா முன்னெச்சரிக்கை மக்களிடம் காணாமல் போய்விட்டது. இதனால் பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கிறது. இதற்கெல்லாம் அஞ்சாத மக்கள், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ? என்று மட்டுமே பயப்படுகின்றனர்.
ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பை கைவிட்டது எல்.ஜி.! விற்பனையையும் நிறுத்தப்போவதாக அறிவிப்பு!
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜி., ஸ்மார்ட் போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
